All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் சிஸ்:love::love::love::love: வீட்ல எல்லாரும் நமட்டு சிரிப்பு சிரிக்கும் போதே எதிர் பார்த்தேன் நிகரனும் அவகூட வருவான்னு ஆனா அவளை தனியா அனுப்பவும் பாவம் ஷெண்பான்னு இருந்தது ஆனா செம சர்ப்ரைஸ் செமே நிகரா அசத்திட்ட...
மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

vijirsn1965

Bronze Winner
Romba azhagana inimaiyana ud mam sariyaana kallan Niharan promotion il chennai vanthu Shenba ku inba athirchi koduththu vittaan Roja mananilai maara Akilan edukkum mudivu superb azhagana proposal Akilanathu ud vegu azhagu vegu inimai super o super arumai mam viji
 

Kalai karthi

Well-known member
நிகரா செம. அகில் சூப்பர் தேன் மிட்டாய் மோதிரம் கொடுத்து கரெக்ட் பண்ணிட்டான். ஷெண்பா கியூட்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Semma semma episode.....ஒரு ஜோடி senthutaanga.... இன்னொரு ஜோடி eppo சேர poraangalo..... Nikiran yum இங்கயே vanthutaan ah promotion vaangi kitu.... Super Super maa
 
Top