All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "இமை மூடினும் கனவோடும் நீயே" கருத்து திரி

Uma thiyagu

Well-known member
அருமையான பதிவுகள் சிஸ்... ரெண்டு ஜோடியும் செம ஷெண்பா சென்னைக்கு அவசரமா மாற்றல் வாங்கி தப்பு பன்றாலோன்னு தோணுது... பிரிவு ரெண்டு பேருக்கும் நெருக்கம் குடுக்குமா இல்ல சிக்கல் உண்டாகுமா... அகில் சூப்பர்ப்:love::love:
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனும் சென்னை vanthutaan ah...... Avaluku அது தெரியாமல் ஒரே அழுகை paavam...... Avaluku என்னமோ ஒரு kozhappam athu eppadi சரி ஆக pogutho.... Super Super maa
Sari panniduvom ma. Mikka nandri maa ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pleasent surprise mam Niharan vera level enake konjam oru maathiri irunthathu Akilan Roja enainthu nirkum pothu Shenba mattum thaniyaaha irukkiraale entru, eruvarukkum ontraaha thaane thirumanam nadanthathu super super correct ah Niharan vanthu vittaan ennavo ninaithu kuzhappi kolkiraal ippo ninaikiraal transfer keattirukka veandaam entru Nihan ellavartraium sari seithu viduvaan ud vegu arumai superb mam viji
Ellame sari aagi seekiram nalladhe nadakum ma.. Mikka nandri ma ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள் சிஸ்... ரெண்டு ஜோடியும் செம ஷெண்பா சென்னைக்கு அவசரமா மாற்றல் வாங்கி தப்பு பன்றாலோன்னு தோணுது... பிரிவு ரெண்டு பேருக்கும் நெருக்கம் குடுக்குமா இல்ல சிக்கல் உண்டாகுமா... அகில் சூப்பர்ப்:love::love:
நிகரன் விட மாட்டான் மா. சரியாகிடும். மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Uma thiyagu

Well-known member
வாவ் சூப்பர் சிஸ்:love::love::love::love: வீட்ல எல்லாரும் நமட்டு சிரிப்பு சிரிக்கும் போதே எதிர் பார்த்தேன் நிகரனும் அவகூட வருவான்னு ஆனா அவளை தனியா அனுப்பவும் பாவம் ஷெண்பான்னு இருந்தது ஆனா செம சர்ப்ரைஸ் செமே நிகரா அசத்திட்ட...
 
Top