All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? விக்ரம் மாயாவின் தந்தை இறந்ததற்கு தர்ஷன் காரணமல்ல என்று சொல்ல மாயா இதைப்பற்றி தர்ஷனிடம் கேட்க முடியாமல் அவளாகவே குழம்பி தவித்த பதிவு...

விக்ரம் தர்ஷனின் மனநிலையை மாற்ற மாயாவை தன் வீட்டிற்கு அழைத்து வர சொல்ல மாயாவுடன் குழந்தைகளும் அழைத்து சென்ற போது கிருஷ்ணாவை கண்டு விக்ரம் கேட்க தர்ஷன் அதற்கான விளக்கம் சொல்ல விக்ரமிற்கோ அதிர்ச்சி... இருந்தாலும் மாயாவிடம் அவள் தந்தை இறந்ததற்கு தர்ஷன் காரணமல்ல என்று சொல்ல மாயாவின் மனதிலோ குழப்பம்...

தர்ஷன் அனைவருக்கும் தன் திருமணத்திற்கான பார்ட்டி ஏற்பாடு செய்ய அதில் இருவரும் மனமொத்த தம்பதிகள் போல் ஓரே வண்ண ஆடையில் வர தர்ஷனுக்கோ ஓரே தவிப்பு... பார்ட்டியில் தர்ஷனை பாட வற்புறுத்த அவன் மாயாவிடம் மன்னிப்பு வேண்டினான் அப்பாடல் வழியாக.. ஆனால் அவன் செய்ததை மறக்க முடியுமா அவளால்?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் யால எல்லா vishayamum open ah solla முடியல ava kita ஆனா சந்தர்ப்பம் suzhnilai தான் dharshan oda antha செயல் ku காரணம் nu sollitu அவன் kita கேக்க solraan அவளையே... Ava ஏன் கேக்க pora avan kita..... Avaluku vera amachi Kodukanum nu ninaikiraan athu eppadi அவனால முடியும் ava எப்படி athuku othukuva.... சித்து ava kita நல்லா ottikitaan... கொஞ்சம் கொஞ்சம் maa avana pesa veikka try பண்றாங்க.... Party romba simple ah azhaga nadakuthu song super... Super Super maa..
அழகா செமையா சொல்லிடீங்க டியர்.அவளுக்கு நல்லது என்று தான் தர்ஷன் யோசிக்கிறான். அவள் மனம் என்ன நினைக்கிறதோ பாப்போம் மா..மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் கிருஷ்ணாவிடமும் மாயா சித்து விடமும் அழகாக ஒன்றிவிட்டார்கள். தர்ஷன், விக்ரம் இரு குடும்பத்தினரிடமும் ஏற்படும் நெருக்கம் அழகு. ராமநாதனின் லாரி இவர்கள் சென்ற வண்டியில் மோதியதில் ஏற்பட்ட இழப்பா? (தர்ஷன் & விக்ரம் family members)
வரும் பதிவுகலில் தெளிவாக தெரிந்து விடும் மா..மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? விக்ரம் மாயாவின் தந்தை இறந்ததற்கு தர்ஷன் காரணமல்ல என்று சொல்ல மாயா இதைப்பற்றி தர்ஷனிடம் கேட்க முடியாமல் அவளாகவே குழம்பி தவித்த பதிவு...

விக்ரம் தர்ஷனின் மனநிலையை மாற்ற மாயாவை தன் வீட்டிற்கு அழைத்து வர சொல்ல மாயாவுடன் குழந்தைகளும் அழைத்து சென்ற போது கிருஷ்ணாவை கண்டு விக்ரம் கேட்க தர்ஷன் அதற்கான விளக்கம் சொல்ல விக்ரமிற்கோ அதிர்ச்சி... இருந்தாலும் மாயாவிடம் அவள் தந்தை இறந்ததற்கு தர்ஷன் காரணமல்ல என்று சொல்ல மாயாவின் மனதிலோ குழப்பம்...

தர்ஷன் அனைவருக்கும் தன் திருமணத்திற்கான பார்ட்டி ஏற்பாடு செய்ய அதில் இருவரும் மனமொத்த தம்பதிகள் போல் ஓரே வண்ண ஆடையில் வர தர்ஷனுக்கோ ஓரே தவிப்பு... பார்ட்டியில் தர்ஷனை பாட வற்புறுத்த அவன் மாயாவிடம் மன்னிப்பு வேண்டினான் அப்பாடல் வழியாக.. ஆனால் அவன் செய்ததை மறக்க முடியுமா அவளால்?
நலம் மா.. நீங்கள்.. மிகவும் அழகா சொல்லிடீங்க மா.. தர்ஷன் தவிப்பு மாயா குழப்பம் எல்லாம் ஒரு முடிவிற்கு வரும் நாளுக்காய் காத்திருப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top