All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மெல்ல மெல்ல தர்ஷனின் நேர் மறை செயல்களை மாயா கண்டாலும் தன் குழந்தை மற்றும் தந்தை மறைவு அவளுக்கு அவனை நம்ப மறுக்கும் பதிவு...

மாயா கிருஷ்ணனால் தர்ஷன் வீட்டோடு ஒன்றி விட்டாள்... தர்ஷன் ப்ரஸ் மீட் வைத்து அழகாக சமாளித்து அனுப்பி விட்டான்... கிருஷ்ணனுக்கும் மருத்துவம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டு அவள் உள்ளம் தர்ஷனின் பக்கம் நேர் மறை எண்ணங்களோடு சாய தன் குழந்தை மற்றும் தந்தை இறப்பு அவனை நம்ம மறுக்கிறது...

அற்புதமான பதிவு... தர்ஷன் மற்றும் மாயாவின் உணர்வுகளை அழகான பிரதிபலிக்கிறீர்கள் அருணா...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Press meet vechi solla வேண்டிய தகவல் மட்டும் sollitaan avangaluku kuzhanthai abort aaidichi nu therinja ஒடனே avanga seitha thappuku varuththam therivichitu kalambitaanga இன்னும் ரெண்டு வாரத்துல avangaluku party nu solli இருக்கான் athukula avan மாயா oda ethir kaalathuku ellam செய்யணும்..... கிருஷ்ணன் முன்ன விட neriya theri இருக்கான் நல்ல மாற்றம் அவன் kita... சித்து vuku பேச்சு பயிற்சி கொடுக்கலாம் sollitaanga.... Super Super maa... Semma episode
சூப்பர் சூப்பர் டியர். செமையா சொல்லிடீங்க.. எல்லாமே சரி பண்ணுவான் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயா கொஞ்சம் கொஞ்சமாக தர்ஷ்னை புரிய ஆரம்பிக்கிறாள் சூப்பர்.அப்பாவை பற்றி தெரிந்தால் போதும்.
இனி சீக்கிரமே தெரியும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவின் காயம் மிக பெரியது, அதனை கடந்து வருவது சாதாரணம் அல்ல. கிருஷ்நாவிற்கும் சித்துவுக்கும் உடல்நிலை சரியாவது குறி்த்து மகிழ்ச்சி.
உண்மை மா. பொறுமையாக மாறும்..மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top