All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sooo much dear..very nice update today. Thanks ma.
மிக்க நன்றி டியர்..மிகவும் அழகாக சொல்லி irukeenga பேபி... மிக்க சந்தோசம் மா..ஹாய் அருணா
விதுவோட அம்மாவ தன்னோட அம்மாவா நினைச்சு அவங்களுக்கு மீரா பணிவிடை செய்யுறத வச்சே விது மேல மீராவுக்கு எவ்வளவு காதல்னு புரிஞ்சிக்க முடியுது.....விது மீராக்கு தான்னோட அம்மாவ பாத்துக்கிட்டதுக்கு நன்றி சொல்றதும்.... மீரா "தன்னை இப்பிடி பிரிச்சி பாக்குறானேன்னு" கோபப்பட்டுட்டு சாப்பிடாம போறதும்.... விது பின்னாடியே போய் சமாதானப்படுத்துறதும்....அவள சீண்டி அழ விட்டு ரசிச்சு சிக்கிறதும் ரொம்பவே அழகு.... ரெண்டு பேரையும் பாத்தா கட்டாயத்துக்கு கல்யாணம் பண்ண மாதிரியே தெரியல அருணா.... நைஸ் kutty ud dear.....
Thank u sooo much sis..super ud sis
Thank u sooo much ma..Nice ud
Wow super super dear.. romba alaga solli irukeenga.. unaruvaan maa sekkiram unaruvaan.. Thank u sooo much dear..Super Super Super mam.... Nice episode... மீரா super la... I love her charater so much... Evvalavu azgha விதார்த் oda amma paathukara la.... Super... வித்தார் தான் நல்ல வாங்கி katikitaan... Ava kita... But avanuku theriyama ah கொஞ்சம் கொஞ்சம் ah அவன் manasu மீரா பக்கம் pooguthu... Eppo than avan atha unara poorano... என்னமா avala sindi vilayadaran la Super.... Sirippiya விது நீ.... மீரா ellathuyum kaththu kodithutaa... Paavam la avanoda அம்மா.. She is counting her days ah.... Super mam story ah nalla கொண்டு pooringa.... அருமை..