All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் ud dear......விது
பேபிக்கு மீரா மாதிரி அமைதியா, அன்பா அதே நேரம் அழுத்தமான ஆளு தான் லாயக்கு.... ஒரு வார்த்தை தான் சொன்னா "குடிக்க கூடாதுன்னு ". விது பேபி சிரிச்சுகிட்டே ok ன்னு சொல்லிட்டேனே..... கூடிய சீக்கிரம் மீரா "உன்ன வழிக்கு கொண்டு வந்திருவா"..... மீராவ தான்னோட சுயநலத்துக்காக யூஸ் பண்ணிகிட்டமோன்னு விது பீல் பண்றது சூப்பர்......
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹா ஹா ஹா.. கர்க்ட்டா சொல்லிட்டீங்க டியர்..விதுகு மீரா தான் செட் ஆவா.. மிக்க நன்றி டியர்... 😍😍😍😍😍😘😘
 
Kannamma

Well-known member
Appada indha pulla knjm azhuthama kelvi kekudhu bayapadama nikkudhu ivanah katti meika meeradhan crct... Ana vidhu romba aekam niraindha kuzhandhaiya irukan.. Avana ini meera nalla pathupa...
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appada indha pulla knjm azhuthama kelvi kekudhu bayapadama nikkudhu ivanah katti meika meeradhan crct... Ana vidhu romba aekam niraindha kuzhandhaiya irukan.. Avana ini meera nalla pathupa...
Super dear.. vidhuku meera dhaan baby crct.. thank u soooo much dear.. 😍😍😍
 
Top