All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Nice episode...... Irunthallum. Irunthallum லீனா pannathu thappu than pannathukaga avana love pannanu சொன்னது romba aniyayam... Athu kaga avalluku நடந்ததும் கொடுமை தான்..... Ivan இங்க காதல் panni கல்யாணம் வேண்டாம் nu nenaikiran.... Namba மீரா vuku love வந்துடுச்சி என்ன ஒரு timing mam.... மீரா chellam pavam உன் நிலமை eppo enna seiya poore.... Semma ah kondu pooringa story ah... Eagerly waiting for next episode....
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank u soooo much dear..😍😍😍😍😘😘😘😘.. really happy for ur words baby.... please thappa eduthukadheenga .. comment thread la comment podunga dear..
 
Kaniramesh

Well-known member
Wow super dr... leena ipadi vithu va emathiruka venam ...analum avaluku nadanthathu thappu than athuku punishmnt kidaikanum... meera nee than vithu ku crkt😍😍😘... ada kadavule meera luv panratha unarum pothu vithu baby ini no luv no mrge nu decide panitane ini ena agum therinjika waitng darli😍😍😍
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super dr... leena ipadi vithu va emathiruka venam ...analum avaluku nadanthathu thappu than athuku punishmnt kidaikanum... meera nee than vithu ku crkt😍😍😘... ada kadavule meera luv panratha unarum pothu vithu baby ini no luv no mrge nu decide panitane ini ena agum therinjika waitng darli😍😍😍
Thank u sooo much dear... seekiram adutha ud yoda varen... 😊😊😊😍😍😍😘😘
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர் ...."தனக்காக இல்லாம தன்னோட பணத்துக்காக தன்னை நேசிக்கிறதா, கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி ஒரு பொண்ணு ஏமாத்திருக்கான்றத " தெரிஞ்சு வருண் ஆதங்கப்படும் இடம் சூப்பர்....சீ..சீ...இவ்வளவு மோசமான பொண்ணா இந்த லீனா......இருந்தாலும் லீனாக்கு நடந்த விசயம் கொடுமையானது தான்.வருண் மாதிரி ஒருத்தன் மேல மீராக்கு காதல் வராம இருந்தா தான் அதிசயம்....ஆனா அவ Bad luck .......அவ காதல உணர்ந்த அதே நேரத்துல வருண் காதலே தன் வாழ்க்கையில வேணான்னு முடிவு எடுக்குறதுதான்....பாக்கலாம் இனி என்னாகுதுன்னு......
 
Thank u sooo much dear... கதையை உணர்த்து நீங்க படிப்பது மிகவும் சந்தோசமாக இருக்கு மா.. மிக்க மகிழ்ச்சி டியர்... 😍😍😍😍😍😘😘😘😘
 
Top