All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர் ...."அடிக்கிற கை தான் அணைக்கும்னு"....சொல்வாங்க. அது வருணுக்கு ரொம்பவே பொருந்தும் ...தவறை பொருத்துக்காம கோபப்பட்டாலும் சட்டுன்னு மனசு மாறி உதவியும் பண்றான்....Beautiful characteraisation .....லீனா நல்லவளா இல்ல கெட்டவளா? ??? Guess பண்ண முடியல....நானுமே வருண் லீனாவ லவ் எல்லாம் பண்ணிருக்க மாட்டான்னு தான் நினைச்சேன் அருணா .....ஏன்னா வருண் மீராக்கு Help பண்ணும் போது "ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு Help பண்ண போயி பிரச்சனைல மாட்டுது போதாதா"ன்னு சொல்றான்.....அவன் நேசிச்ச பொண்ணா இருந்தா அந்த மாதிரி சொல்லிருக்க மாட்டான்.....நிறைய சஸ்பென்ஸ் வச்சிருக்கீங்க....Come soon with nxt ud dear.....
 
saru25

Active member
Hi Aruna,

Nice write up... could you pls close this thread for further replies and make other viewers to post their replies in appropriate thread? This is just a suggestion.
Thanks,
Saru
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Hey super baby.. semaya guess pani irukeenga .. crct ah point ah pidichuteenga.. 😉😉.. மிக்க நன்றி டியர்.. சீக்கிரம் வர முயற்சிக்கிறேன்...😍😍😍
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Aruna,

Nice write up... could you pls close this thread for further replies and make other viewers to post their replies in appropriate thread? This is just a suggestion.
Thanks,
Saru
Thank u ma.. idhu mam dhaan ma pananum.. avanga konjam busy.. adhan disturb panala.. naan readerskita inform panren ma..
 
லீனாவைப்பத்தி சொல்லும்போதே லீனா ஒரு புதிராகத் தான் தெரியுது சகோ லீனாவாள் மீராவுக்கு ஏதாவது பிரச்சினை வருமா சகோ 😃😃😃😃😘😘😘
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லீனாவைப்பத்தி சொல்லும்போதே லீனா ஒரு புதிராகத் தான் தெரியுது சகோ லீனாவாள் மீராவுக்கு ஏதாவது பிரச்சினை வருமா சகோ 😃😃😃😃😘😘😘
கொஞ்சம் பொறுங்க சகோ.. அடுத்த udyil தெரிந்து விடும்.. மிக்க நன்றி மா.. 😍😍😍😍😘😘😘
 
Top