All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

saru

Bronze Winner
Thooka mathiraiya oru vela randu potrupano
Oralavuku puriudu sir oda plan
Ha ha motha familium serndu unna vachi seivanga thonu amar paavam nee
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவ் கயலை பழி சுமத்துவதற்காக எடுக்கும் முயற்சி சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கு சகோ
😄😄😄😄😄😄😄
ஹா ஹா இவன் பேசிக்கா நல்லவன் மா.. அதான் சிம்பிள்லா யோசிக்கறான்.. Thank u sooo much ma...😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
amar thaan paalil ethoo kalanthu koduththu vittaanoo kayalai veettai vittu veliyeatra ennanavoo plan seithu paarkiraan dharaniyai innum purinthu kollavillai kayal poontra arumaiyaana manaiyiyai aval mel irukkum kaadalaal tholaithu vida pokiraan enna panna pokiraan entru paarkalaam superb mam ud arumaiyaaha irunthathu(viji)
avan seiya koodiyavan dhaan maa. seekirame unaruvan ma.. apodhu nichiyam.varundhuvaan.. Thank u sooo much ma...😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thooka mathiraiya oru vela randu potrupano
Oralavuku puriudu sir oda plan
Ha ha motha familium serndu unna vachi seivanga thonu amar paavam nee
ha ha plan reverse adicha paya adhugaithi dhaan..😂😂.. Thank u sooo much ma...😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் seriya naa kedi maa... வீடு ஆளுங்க முன்னாடி romba நல்லவன் maari ava kita meeting இருக்கு sikiram pooganum அதுனால enna sikiram எழுப்பி nu sollitu.... Ava la divert pannitu பால் ah thukka மாத்திரை kalanthutaanu நினைகிறேன்.... Vennum nu dress vera iron panni தர solli அவளும் loose maari avan சொன்னது எல்லாம் செஞ்சி... Sleeping tablet 💊 naala avalaala ezhunthukka முடியல.... வீடு ஆளுங்க முன்னாடி avaluku பொறுப்பு ah illanu oru bimbam creat panra try panran..... Paati kum. Avan அம்மா vukum avana நினைச்சி kayal ah நினைச்சி avvallavu kavalai.... இதுல தாரணி vera.... வீடு ku வந்தா எல்லாரும் senthu சிரிச்சி ஒரே kalatta... Ore stomach burning 🔥 போல... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
woww super super chiti dear.. semaya solkiteenga ma full udyum.. ama ma payaluku ore stomach burning dhaan.. innum enna seiya kaathirukano paarpom dear.. Thank u sooo much ma...😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. ஒருவேளை தூக்கமாத்திரை கலந்து கொடுத்து இருப்பானோ!!! அமர்
செய்ய கூடியவான் தான் மா.. மிக்க நன்றி மா .. 😍😍😘😘😘
 

Maryvijay

Bronze Winner
குடும்பத்தில் கயல் நல்ல மருமகள் இல்லை என்று குடும்ப உறுப்பினர்களே சொல்ல வைக்க முயற்சி பண்ணுகிறானோ.
 
Top