All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
இவன் seriya naa kedi maa... வீடு ஆளுங்க முன்னாடி romba நல்லவன் maari ava kita meeting இருக்கு sikiram pooganum அதுனால enna sikiram எழுப்பி nu sollitu.... Ava la divert pannitu பால் ah thukka மாத்திரை kalanthutaanu நினைகிறேன்.... Vennum nu dress vera iron panni தர solli அவளும் loose maari avan சொன்னது எல்லாம் செஞ்சி... Sleeping tablet 💊 naala avalaala ezhunthukka முடியல.... வீடு ஆளுங்க முன்னாடி avaluku பொறுப்பு ah illanu oru bimbam creat panra try panran..... Paati kum. Avan அம்மா vukum avana நினைச்சி kayal ah நினைச்சி avvallavu kavalai.... இதுல தாரணி vera.... வீடு ku வந்தா எல்லாரும் senthu சிரிச்சி ஒரே kalatta... Ore stomach burning 🔥 போல... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. ஒருவேளை தூக்கமாத்திரை கலந்து கொடுத்து இருப்பானோ!!! அமர்
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமர் கோபப்பட்டு எறல்லாம் அந்ஙத டிரெஸ் போடாமல் இல்லை வேணும்னு தான் போடாமல் போயிருக்கான்.என்னுடைய சாப்பாட்டையும் அவளுக்கே போடுங்கன்னு சொல்லிட்டு போறியே உன்தலையில்தான் கொதிக்க கொதிக்க சாப்பாட்டை கொட்டனும்.இவனை எல்லாம் மியூசியத்தில் விட ஜூவில் விடனும்
ஹா ஹா ஆமா மா.. அதிகம் தான் மா.. சரி ஆவான் மா.. மிக்க நன்றி மா .. 😍😍😍😘😘
 

vijirsn1965

Bronze Winner
amar thaan paalil ethoo kalanthu koduththu vittaanoo kayalai veettai vittu veliyeatra ennanavoo plan seithu paarkiraan dharaniyai innum purinthu kollavillai kayal poontra arumaiyaana manaiyiyai aval mel irukkum kaadalaal tholaithu vida pokiraan enna panna pokiraan entru paarkalaam superb mam ud arumaiyaaha irunthathu(viji)
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada pavi amar avaluku neeye paal(milk) ah sleeping pills koduthutu ipa ava thoongita mathiri motha family munnadi act pandriyada.. sema criminal ah yosichirukiya athula konjam nalla mathiri yosicha kayal kita pesi avala purinjirukalam...
Ne avala thedi vara neram aval unkita irunthu romba thooram poirupa... ne ava pinnadi alayanum da..
Dharini avan mattum un suyaroopam therinjuchu ne avlo tha gaaliiiii.
unmai unmai ma.. avan unarndhu pogum podhu nichiyam aval.vegu dhooram poi irupa. apo dhan avanuku puriyum.. Thank u sooo much ma...😍😍😍
 
Top