All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " உயிர் உறையும் தருணமிது" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Aiyayo ennagaya nadakuthu inga..... அந்த புகை மயக்கம் மருந்து போல.... அதான் mayangitaanga.... யாரோ இது எல்லாம் பண்றாங்க..... ஏன் பண்றாங்க..... மேகா va காணும்..... எங்க போனா nu theriyala..... Romba payanthutaanga..... யாரு அந்த பெரியவர் அக்னி கனவுல வந்தது.... Chandru ku தலை la semma அடி chandru தரை kula poitaara..... Super Super maa.... Semma episode
 
Sathys

Member
என்னப்பா இப்படி பயப்படுறீங்க அப்படியே பயமா திக்கு திக்குன்னு இருக்கு.... அது வேற நான் இப்ப நான் படிச்சேன் நைட் தூங்க பயமா இருக்கு....
 
Deebha

Well-known member
மேகாவிற்கு என்ன நடந்தது என தெ‌ரியாத நிலையில் சந்துருவும் அனைவரின் முன்பும் தரையோடு புதைந்தது செம ஷாக்... மீதமுள்ள மூவரின் நிலை???
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayo ennagaya nadakuthu inga..... அந்த புகை மயக்கம் மருந்து போல.... அதான் mayangitaanga.... யாரோ இது எல்லாம் பண்றாங்க..... ஏன் பண்றாங்க..... மேகா va காணும்..... எங்க போனா nu theriyala..... Romba payanthutaanga..... யாரு அந்த பெரியவர் அக்னி கனவுல வந்தது.... Chandru ku தலை la semma அடி chandru தரை kula poitaara..... Super Super maa.... Semma episode
Semaiyaa solliteenga dear. Ella kelvigalukum vidai vandhu konde irukiradhu ma. Mika nandri dear 🥰🥰🥰🥰
 
Top