All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " உயிர் உறையும் தருணமிது" கருத்து திரி

Deebha

Well-known member
OMG....கட்டம் கட்டி மேகாவை தூக்கிடாங்களாக sis??? அப்ப இது ஆத்மாக்களின் வேலையா??? Television ஆட்களுக்கு தொடர்பு இல்லையா??? ஆத்மாக்களுக்கும் அ‌ந்த 6 பேருக்கும் என்ன சம்பந்தம்??? மற்ற நால்வரும் எப்படி தப்பிக்க போகிறார்கள்???
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayo இது romba மோசமான பேய் ah irukkum polaye.... ஆமா ஏன் இவங்க ஆறு பேர் ah மட்டும் select panni இங்க vara vechaanga.... Channel ஆளுங்க nu video call pesinaaga la avanga யாரு appo..... வெளிய போக சுத்தமா முடியாது போல..... Athu eppadi ivanga kathavu எல்லாம் lock aaidichi... Megha vuku enna aachi nu theriyala..... Super Super maa.... Semma episode
Semaiyaa solliteenga dear. Ella kelvigalukum vidai vandhu konde irukiradhu maa. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
OMG....கட்டம் கட்டி மேகாவை தூக்கிடாங்களாக sis??? அப்ப இது ஆத்மாக்களின் வேலையா??? Television ஆட்களுக்கு தொடர்பு இல்லையா??? ஆத்மாக்களுக்கும் அ‌ந்த 6 பேருக்கும் என்ன சம்பந்தம்??? மற்ற நால்வரும் எப்படி தப்பிக்க போகிறார்கள்???
எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top