All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis nethu dhan indha kadhai padika arambichen.semmma flow.paavam vijay ana summa kalakran...:love:.waiting for the next...punch dialogues pakka.:).superb story .thank u.....
thanks ma.....rotten tomato,egg varum nu nenaichen.but 7000 and still trending nu parkum pothu kannu verkuthu.....so feelings agi pochu......daily review varanum illaina sonava unga veetuku parcel senchuduven......nanga terror rungoe....so daily kathai padichutu mane,thene,ponmane ithu ellam nadu nadula podunga;););););)
 
சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi honey..
semma story....
dialogue flow is fantastic...
counter dialogues are very nice...
your explanation about the character are too good...

என்ன தவம் செய்தேன் உன்னை காவலனாக பெற
என்ன பாவம் செய்தேன் ராட்சசியிடம் சசிக்கி தவிக்க
பாவம் தீர்ந்து தவத்தின் வரம் கைசேரும் நாளில்
என் வாழ்வும் உன் வாழ்வும் மாறுமோ

என்னில் சிறு மாற்றத்தை விதைத்த என் ரட்சகனே

பகை கொண்டவர்களின் கதை முடிக்கும் வல்லவனே

என்ன தவம் செய்தேன் நானறியேன்

நடக்க போவதை விதி அன்றி வேறு யார் அறிவர்..

thank u
 
Last edited by a moderator:

யப்பா ...நான் சும்மா ஏதோ கிரிக்கிட்டு இருந்தா அதுக்கு கவிதையாகவே விளக்கம் கொடுத்து விட்டீர்கள் ....நன்றின்னு வாய் வார்த்தையாக சொல்வது இதற்கு ஈடு ஆகாது .....பிஸியான தங்கள் வாழ்வுக்கு ,பணிகளுக்கு நடுவே என்னையும் மதித்து ,என் கதையினை படித்து (ரத்தம் நிச்சயம் வந்து இருக்கும் ....ஹனி உன் கதையை படிச்சுட்டு ரத்தம் வரலைன்னா அது உலக அதிசியம் ...இந்த புள்ள உழவூ பத்தி நாட்டுக்கு முக்கியமான விஷயமா எழுதுது .யார் பெத்த புள்ளையோ ஹனி கொஞ்சம் பார்த்து செய் )அதற்கு கவிதை வழங்கிய தோழமைக்கு நன்றிகள் பல.
உங்கள் மேலான கருத்துக்களை தினமும் எதிர்பார்க்கிறேன் .....
 
நானும் உங்களை போல தான் சிஸ்... இப்போ தான் தட்டு தடுமாறி எழுத ஆரம்பித்து இருக்கேன்.... உழவு பத்தி நானே ஏதோ எனக்கு தெரிஞ்ச ஒன்னு ரெண்டு விஷயத்தை தான் சொல்லி இருக்கேன்.. நீங்க சொன்ன அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை..

கண்டிப்பாக என்னால் முடியும் போது கருத்துகளை பதிவிடுகிறேன்...
நன்றி தோழி
 
Top