All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
நன்றி ஹன்சா :)
முகம் தெரியாதவங்க ஆட்டுவித்தால் தான் இலுமினாட்டி… இவன் தெரிந்தே செய்கிறான். கார்ப்பரேட் கிரிமினல்… உங்க எல்லா கேள்விகளுக்கும் கதை முடிவதற்குள் பதில் சொல்லிர்றேன். சாம் ஆன்டர்சன் 😝😝😝
Ithu than unga Sam...:smiley8::smiley8::smiley8:
download (2).jpg

Ithu ennoda Sam.. :FlyingKiss::FlyingKiss::FlyingKiss:

29921
 
vijirsn1965

Bronze Winner
Ud superb mam wow yaaridaththil yaar maattikondaarkal entre theriyavillai Cibi Padmavilasini yai saadhaarana pen entru ninaithu vittaan than image keda kudaathu than company name keda kudaathu entru aval karpai kelvi kuri aakinaan athaiye kaiyil eduththu vittaal Padma veettaivittu veliye anuppinaal unmaiyai media munbu velicham poottu kaattividuvathaha sollivittaal ippo Cibiku enna seivathu entru theriyaadha nilai veliyil anupa mudiyaathu veettilum vaithu kolla mudiyaathu yeano penkal partri evvalavu kevalamaana ennam Cibiku penkalai seartril puralum pantrikal enkiraan enna solla operation failed entru Padma solvathai paarthaal enna aaraachi seikiraal anbu enpathu mika periya veapon entru aval appa sonnathai vaithu anbaal Cibiyai maatra ninaikiraal polum pennin anbuku kattupaduvana illai avan aaththirathil pennaval avadhi paduvaala paarkalaam super super arumai mam(comment sariya seikireana kadhaiyai sariya purinthu kolkireana konjam thadumaartram ennidam kadhai kalam puthithaha iruppathaal) viji
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

பொறுமைக்கு உதாரணமானவளே!
பூமிக்குத் தாயானவளே! பூமா தேவியே!
அன்னையாய் மடி தாங்கி
அகிலத்தை காக்கும் நீ....
பொங்கும் காலம்
எங்கும் ஓலம்...
தாங்குமோ மானுட தேசம்...?

வெறி கொண்டு ஓடும் நீ
ஒற்றையாய் ஓங்காரம் செய்யும் நீ
ஓயும் காலம் தேடும் நேசம்
ஒப்புயர்வில்லா அன்பின் வாசம்!

அறிவாயோ மானுடா...!
தெளியாயோ நீயடா...?

அசுர குணம்
ஆரோகணம் செய்ய
மனுச மனம்
அவரோகம் கொய்ய
வெறி கொண்ட சிங்கம்
வன்கர்ஜனை செய்ய...

அவல தினம்
ஆரோகணம் செய்ய
மனித மனம்
ஆக்ரோஷம் கொய்ய
நேர் கொண்ட பிணை
மென்புன்னகை நெய்ய...

வன்மையில் வேண்டாத
பெண்மையின் மென்மை
அன்பின் மேன்மையில்
நிலை சாய்க்குமோ...?
இல்லை...
வம்பின் திண்மையில்
தலை சாய்க்குமோ...?

எது எப்படியோ...?

உயிர் கொல்லும் வழக்கில்
உயிர் கொள்வதே இலக்கு!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

Thani

Well-known member
கோவத்துல இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்ல ...
பத்மாக்கிருக்கிற திமிர் இருக்கே ப்பா..... அந்த தன்னம்பிக்கை தான் சிபியை எதிர்க்க துணிந்தாள்
சூப்பர் ❤❤❤❤
 
Chitra Balaji

Bronze Winner
Woooooow super Super maa..... Avanuku ava salachava illanu nirubichita avana ava summave விட kudaathu...... Athu enna avvallavu திமிரு....... Avan sonna வார்த்தை ye vechche avana ஒரு vazhi paduthura...... அன்பு mulyamaa avana vizhththa ninaikira avan வன்மம் ah vizhuththa ninaikiraan.... Enna aaga pooguthoo.... Super Super mam.... Semma semma episode
 
ஶ்ரீகலா

Administrator
Ud superb mam wow yaaridaththil yaar maattikondaarkal entre theriyavillai Cibi Padmavilasini yai saadhaarana pen entru ninaithu vittaan than image keda kudaathu than company name keda kudaathu entru aval karpai kelvi kuri aakinaan athaiye kaiyil eduththu vittaal Padma veettaivittu veliye anuppinaal unmaiyai media munbu velicham poottu kaattividuvathaha sollivittaal ippo Cibiku enna seivathu entru theriyaadha nilai veliyil anupa mudiyaathu veettilum vaithu kolla mudiyaathu yeano penkal partri evvalavu kevalamaana ennam Cibiku penkalai seartril puralum pantrikal enkiraan enna solla operation failed entru Padma solvathai paarthaal enna aaraachi seikiraal anbu enpathu mika periya veapon entru aval appa sonnathai vaithu anbaal Cibiyai maatra ninaikiraal polum pennin anbuku kattupaduvana illai avan aaththirathil pennaval avadhi paduvaala paarkalaam super super arumai mam(comment sariya seikireana kadhaiyai sariya purinthu kolkireana konjam thadumaartram ennidam kadhai kalam puthithaha iruppathaal) viji
நன்றி விஜி மா :)
ஒரு தடுமாற்றமும் வேண்டாம். கதையை அழகாக புரிந்து கொண்டு அருமையாக ஊகித்து சொல்கிறீர்கள். டோன்ட் வொர்ரி…
 
ஶ்ரீகலா

Administrator
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

பொறுமைக்கு உதாரணமானவளே!
பூமிக்குத் தாயானவளே! பூமா தேவியே!
அன்னையாய் மடி தாங்கி
அகிலத்தை காக்கும் நீ....
பொங்கும் காலம்
எங்கும் ஓலம்...
தாங்குமோ மானுட தேசம்...?

வெறி கொண்டு ஓடும் நீ
ஒற்றையாய் ஓங்காரம் செய்யும் நீ
ஓயும் காலம் தேடும் நேசம்
ஒப்புயர்வில்லா அன்பின் வாசம்!

அறிவாயோ மானுடா...!
தெளியாயோ நீயடா...?

அசுர குணம்
ஆரோகணம் செய்ய
மனுச மனம்
அவரோகம் கொய்ய
வெறி கொண்ட சிங்கம்
வன்கர்ஜனை செய்ய...

அவல தினம்
ஆரோகணம் செய்ய
மனித மனம்
ஆக்ரோஷம் கொய்ய
நேர் கொண்ட பிணை
மென்புன்னகை நெய்ய...

வன்மையில் வேண்டாத
பெண்மையின் மென்மை
அன்பின் மேன்மையில்
நிலை சாய்க்குமோ...?
இல்லை...
வம்பின் திண்மையில்
தலை சாய்க்குமோ...?

எது எப்படியோ...?

உயிர் கொல்லும் வழக்கில்
உயிர் கொள்வதே இலக்கு!

வாழ்த்துகள் தோழி, நன்றி
நன்றி செல்வி :)
கவிதை அருமை அருமை… சூப்பரா சொல்லிட்டீங்க. அன்பும், வன்மையும் இணைந்து வன்காதலாக மாறட்டும்.
 
ஶ்ரீகலா

Administrator
கோவத்துல இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்ல ...
பத்மாக்கிருக்கிற திமிர் இருக்கே ப்பா..... அந்த தன்னம்பிக்கை தான் சிபியை எதிர்க்க துணிந்தாள்
சூப்பர் ❤❤❤❤
நன்றி thani :)
எஸ் ஆண் சிங்கத்துக்கு ஏற்ற பெண் சிங்கமவள்…
 
Status
Not open for further replies.
Top