All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Thani

Well-known member
அடப்பாவி சிபி பொய்யை எப்படி உண்மை போல் பேசறானே ....பத்மா தெரியாம வந்து மாட்டிகிட்டாளா ????அல்லது தெரிந்து தான் போனாளா????
சாம் இந்த வசுந்தரா பைத்தியத்திடம் மாட்டினியா😀
 
ஶ்ரீகலா

Administrator
அடபாவி avala பத்தி எல்லாம் therinji vechi இருக்கான்...... Avanga குடும்பமே இறந்ததுக்கு காரணம் ava தான் ava vaaiyaalaye பொய் solla vechitaane paavi.... இவன enna panna தகும்...... Avalodaya charater ah vera அசிங்கம் படுத்தி taan..... Enna panna pora namba பத்மா.... Shakthi thaan Sam ah.... Avanuku விஷயம் தெரிய kudaathunu sollitaan.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super mam... Semma semma episode

நன்றி சித்ரா :)
 
ஶ்ரீகலா

Administrator
அடப்பாவி சிபி பொய்யை எப்படி உண்மை போல் பேசறானே ....பத்மா தெரியாம வந்து மாட்டிகிட்டாளா ????அல்லது தெரிந்து தான் போனாளா????
சாம் இந்த வசுந்தரா பைத்தியத்திடம் மாட்டினியா😀

நன்றி thani :)
யார் யார் எப்படின்னு போக போக தெரியும்.
 
Hanza

Bronze Winner
Intha Sibi and co Illuminatti ya??? Ellame karuppu vellai mayama irukke… 🤔🤔🤔
Padma researcher ah??? 🧐🧐🧐 antha Thayalan yaru???
Jegan avaloda bag ah vanguwan la varumpodhu… adhula edhum eduthu iruppano.. 🧐🧐🧐
Ivanukku epdi Padma pathi therinjithu??? Adhu kooda ok.. but media kku epdi ava inge than irukkannu theriya vandhuthu…. Oru velai ivane news koduthu adhai iva mela pazhiya pottu avanoda image ah regain panna ipdi drama pannurana???? 🙄🙄🙄 oorukku vena ne paruppa irukkalam… inime irukku Unakku Padma kitta… Vini yamla Vini… 😖😖😖
Sam kitta vera solla venam nu solran… Padma sollitta???? Pawam ippo enga aal guilty conscious la irupparu… thane kondu poai vambula maatti vittuttene nu 😓😓😓

Adei Sam… nalla enjoy pannura man… unakku vaichirukkirathu oru loosu 😂😂😂🤭🤭🤭 aana ithu kooda nalla entertainment ah than irukku… 💞💞💞
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

உயிர் கொல்ல வந்த உறவே - நீ
எதிர் கொள்ள வந்த உயிரே!

சிங்கத்தின் கர்ஜனையில்
மருண்டிடுமோ மான் இனமே!

வீட்டு மானை வேட்டையாட
வீட்டிற்குள் விட்டு விட்டு
கர்ஜிக்கும் சிங்கத்தின்
கர்ஜனையை என்ன சொல்ல...!

நாட்டு ராஜா வேட்டையிலே
கூட்டிற்குள் கட்டுப் பட்டு
தத்தளிக்கும் கவரிமானின்
தரித்திரத்தை என்ன சொல்ல...!

பொம்மலாட்டக் காதையிலே
கமல மகள் வாழ்வினிலே
சாணக்கிய வியூகத்தில்
தேசீய பூ மகளும்
தூர்த்தையாய் போனாளே!

மோகத்தை கொன்று விடு - அல்லால்
உந்தன் மூச்சை நிறுத்தி விடு!
பெண் மோகம்
மண் மோகம்
பண மோகம்
இன மோகம்
பல விதமாய் நின்றாலும்
குலம் வீழ பலம் வீழ
மோகம் தான் பிரதானமோ...?

கண்கட்டு வித்தையில்
பெண் கெட்டு நின்றிட்டால்...
பழி பாவம் எல்லாமே
போர் முழக்கம் செய்திடுமே...?

அவரவர்க்கு அவர் நீதி
ஆண்டவனின் தனி நீதி
இயற்கைக்கு முரண் பட்டால்
சக்ரவர்த்தியும் ஆண்டிதானோ...?

உயிர் கொல்லும் ஆட்டத்தில்
பரிதவிக்கும் நெஞ்சங்கள்
உயிர் கொள்ளுமா...?

எழுத்தரசி வேகத்தில்
எண்ணங்கள் எழுந்தாட
ஏகாந்த சிந்தனைகள்
என்னவென்று நான் சொல்ல...!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

நன்றி ஹன்சா :)
முகம் தெரியாதவங்க ஆட்டுவித்தால் தான் இலுமினாட்டி… இவன் தெரிந்தே செய்கிறான். கார்ப்பரேட் கிரிமினல்… உங்க எல்லா கேள்விகளுக்கும் கதை முடிவதற்குள் பதில் சொல்லிர்றேன். சாம் ஆன்டர்சன் 😝😝😝
 
ஶ்ரீகலா

Administrator
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

உயிர் கொல்ல வந்த உறவே - நீ
எதிர் கொள்ள வந்த உயிரே!

சிங்கத்தின் கர்ஜனையில்
மருண்டிடுமோ மான் இனமே!

வீட்டு மானை வேட்டையாட
வீட்டிற்குள் விட்டு விட்டு
கர்ஜிக்கும் சிங்கத்தின்
கர்ஜனையை என்ன சொல்ல...!

நாட்டு ராஜா வேட்டையிலே
கூட்டிற்குள் கட்டுப் பட்டு
தத்தளிக்கும் கவரிமானின்
தரித்திரத்தை என்ன சொல்ல...!

பொம்மலாட்டக் காதையிலே
கமல மகள் வாழ்வினிலே
சாணக்கிய வியூகத்தில்
தேசீய பூ மகளும்
தூர்த்தையாய் போனாளே!

மோகத்தை கொன்று விடு - அல்லால்
உந்தன் மூச்சை நிறுத்தி விடு!
பெண் மோகம்
மண் மோகம்
பண மோகம்
இன மோகம்
பல விதமாய் நின்றாலும்
குலம் வீழ பலம் வீழ
மோகம் தான் பிரதானமோ...?

கண்கட்டு வித்தையில்
பெண் கெட்டு நின்றிட்டால்...
பழி பாவம் எல்லாமே
போர் முழக்கம் செய்திடுமே...?

அவரவர்க்கு அவர் நீதி
ஆண்டவனின் தனி நீதி
இயற்கைக்கு முரண் பட்டால்
சக்ரவர்த்தியும் ஆண்டிதானோ...?

உயிர் கொல்லும் ஆட்டத்தில்
பரிதவிக்கும் நெஞ்சங்கள்
உயிர் கொள்ளுமா...?

எழுத்தரசி வேகத்தில்
எண்ணங்கள் எழுந்தாட
ஏகாந்த சிந்தனைகள்
என்னவென்று நான் சொல்ல...!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி

நன்றி செல்வி :)
வாவ், வார்த்தையாடல் அற்புதம், அருமை… சாட்டையடியாய் வார்த்தைள் சுழற்றி அடிக்கிறது. இங்கு ஆணும், பெண்ணும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்லை. உயிர் கொல்லும் ஆட்டத்தில் அன்பு கொண்டு உயிர் கொள்ள முன்வருவது யாரோ? காத்திருப்போம்.
 
Status
Not open for further replies.
Top