All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Sriraj

New member
அருமையான பதிவு ஸ்ரீமா,

ராமின் மனதின் மென்மையான காதல் இழைய...
ஆத்மி தான் செய்வது என்ன என்று தெரியாமலே பல விடயங்கள் செய்ய...

மனதின் நன் ஏற்ற - தாழ்வான மாற்றங்களால் அழகிய காதல் இருவருள்ளும் மலரும் என்கிற நம்பிக்கையில்.

ரன்வீர் நிலை தான் வருத்தம் கொள்ள செய்கிறது. சீக்கிரம் இவன் நிலையும் சரியாக வேண்டுகிறேன் ஸ்ரீமா.

அடுத்து என்ன என்று அறிய மிகுந்த ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து...
 
ஶ்ரீகலா

Administrator
லவ்லி அப்டேட் ஶ்ரீமா...
இப்ப ஆத்மி மனதில் ராம் இருக்கான.. இல்லையா😇😇😇😇😇
நன்றி கீர்த்தனா :)
கதை முடியறதுக்குள்ள சொல்லிருவாள்ன்னு நினைக்கிறேன் 🤭🤭🤭
 
ஶ்ரீகலா

Administrator
அருமையான பதிவு ஸ்ரீமா,

ராமின் மனதின் மென்மையான காதல் இழைய...
ஆத்மி தான் செய்வது என்ன என்று தெரியாமலே பல விடயங்கள் செய்ய...

மனதின் நன் ஏற்ற - தாழ்வான மாற்றங்களால் அழகிய காதல் இருவருள்ளும் மலரும் என்கிற நம்பிக்கையில்.

ரன்வீர் நிலை தான் வருத்தம் கொள்ள செய்கிறது. சீக்கிரம் இவன் நிலையும் சரியாக வேண்டுகிறேன் ஸ்ரீமா.

அடுத்து என்ன என்று அறிய மிகுந்த ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து...
நன்றி ஶ்ரீராஜ் :)
எல்லாம் சரியாகும்...
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ராம் ஆத்மியை தவிர்த்து அவனையே அவளை நினைக்க வைத்த பதிவு..

ஆத்மிக்கு ஒவ்வொரு செயலுக்கும் ராம் தேவைப்படுகிறான்...அவனின் கோபத்தையும் பாராமுகத்தையும் அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை... ராமும் அஜய் சொன்னது போல் அவளை பாதுகாத்து வருகிறான்... அவளிடம் பாராமுகம் காட்டினாலும் அவனுடைய பார்வை முழுதும் அவளே... இருவருக்குள்ளே அழகான காதல் இருக்கிறது.. ஆனால் அதை இருவருமே உணரவில்லையா? இல்லை ராம் அதை உணர்ந்து ஏழை பேச்சு எடுபடாது என்று ஆத்மி மூலம் அமருக்கு தெரிவிக்க நினைக்கிறானா?

ஆத்மி பிறந்த நாளுக்கு அவளை தவிக்க வைத்து விட்டான்.. அவனிடம் வாழ்த்து பெறாமல் அவளுடைய பிறந்த நாளே நிறைவடையாத
து போல் இரவிலும் அவன் வீட்டிற்கு சென்று...எப்படியோ கடைசி நிமிடத்தில் சொல்லி விட்டான்... அந்த மகிழ்ச்சியில் அணைத்து முத்தம் கொடுத்த ஆர்மியின் செயலை அவன் கண்மூடி உள் வாங்கினான் என்றால் எல்லையில்லா காதல் அவள் மேல் உள்ளதா அவனுக்கு?

அற்புதமான பதிவு தங்கள் பாணியில் வெகு அழகாய்..
 
நன்றி சாந்தி :)
காதலா என்னவென்று இன்றைய எபியை படித்துவிட்டு சொல்லுங்க
 
Hanza

Bronze Winner
Ithu konjam kooda sari ille sollitten… ☹☹☹☹
Oruthan ennada na driver velai pakkuran…
Innoruthan server velai pakuran….
Intha ponnu rendu peraiyum emathittu ippo padakkunu appa sonnanga aattukutti sonnanga nu plate i maathitta 😏😏😏😏

Enga hero pawam seiyamaiye siluvai sumakkiran 😪😪😪😪

Adei malamaadu Ram….. unakku antha Aravind and Nirmala mela thane gaandu… adhukku yean da en chellatha jail le potte 😡😡😡😡😡😡😡😡

Enakku Amaroda seyal pidikkala… selfish a behave pannittan…. 🙄🙄🙄
 
Top