Kirukalepandi
Active member
Ohh...இப்டி ஒரு முடிவு நான் எதிர் பாக்கவேயில்ல... Anyway, Arjun sahana இல்லனே நினைச்சுக்கிட்டும்.. சஹானா இல்லனு மனசு ஏத்துக்குது ஆனா, அபி இல்லனு நினைக்கவே முடியல.. . Nice ending!... வாழ்த்துக்கள்!! தேங்க்ஸ் for sharing the climax.. Lovedit!!