All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வானறியா வெண்ணிலவே.." கருத்து திரி

Status
Not open for further replies.
அபியும் அர்ஜுனும் ரொம்ப கலகலப்பானவங்க.. அர்ஜுனோட வார்த்தைக்காக அபி என்ன வேணும்னாலும் செய்வான்னு காட்டத் தான் அந்த மாதிரி ஒரு சீன் வைச்சேன் சிஸ்.. but இந்த மாதிரி ஒரு angle la நான் யோசிக்கலை.. இனிமேல் கவனமா இருக்கேன் சிஸ்.. Thank you so much for mentioning this sis..❤
நான் சொன்னதை நேர்மறையாக எடுத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி sis.
Long way to go. My best wishes for you.
உங்க எல்லா கதைகளையும் தவறாம வாசிப்பேன். அந்த உரிமையில் சொன்னேன் sis. இன்னும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி சிஸ்..❤❤
 
Hi mam!
Wow semma story mam. Enna oru twist, konjam kuda guess panna mudiyala . Rendu per oda characters (abi and sahana) chance ah illa.. arjun unmaivey lucky tha ipdi rendu per avan vazhkaila vandhadhu. Abi ya pathi theriyum podhu konjam emotional ayitten .. orthar oda suyam ezhlandhu vazhlradhu evvalvvu kastam ..aga motham semma story
 
Thank you so much for your nice comment sis..❤❤
 
Kirukalepandi

Active member
Hi Sis, loveystory!! Abi kku jodi இல்லையே னு யோசிச்சேன், அப்றம் சஹானா இறந்துட்டாங்கன்னு சமாதானம்ஆனா, இன்னோரு twist வச்சு அபிதான் இறந்துட்டாங்கனு சொல்லவும் நிஜமா ரொம்ப கவலையா/அழுகையாவும் இருந்தது.. 3rd page படிக்க முடியல ( லிங்க் deactivated ) but, arjun, aravind epdi react பண்றங்கனு பாக்கணுன்னு ஒரு ஆவல்!! சஹானா இறந்ததா நினைச்சு ஒரு react கொடுக்குறாரு.. ஆனா இப்போ அபி இல்லனு நினைக்கும் போது எப்டி இத முடிச்சிருக்கீங்கணாது சொல்லுங்க சூர்யா 😔.. கதை இதுதான் தெரிஞ்ஜா flash back ளாம் கூட skip paniruven.. But இதுல கதை (எல்லா twist) தெரிஜுடுச்சு ஆனா அர்ஜுன் reaction ennanu paakanum polathan irukku. 😔.. Anyway lovely story.. Happy ending aanu theriyala.. Abi இல்லனு நினைக்கிறதே கஷ்டமா இருக்கு.
 
thank you so much sis.. climax epi mattum ungalukkaga keela post panren sis.. read pannikonga.. morning naan adha delete pannidren..
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ohh thank u so much.. 🥰🤩.. நிஜமா மண்டைய குடைஜூடே இருந்தது.. Omg!!... Thanks!!😁
its ok sis.. last epi mattum read pannalenna epdi irukkumnu enakkum theriyum.. naanum feel panniruken..😀 adhanale than again post pannen.. naan delete pannidren sis..❤
 
Status
Not open for further replies.
Top