All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சட்ட சிக்கல் வந்ததா டெய்லர் கொடுத்து சரி பண்ணி போட்டுக் கங்க
அந்த ஆஷன் எல்லாம் எங்க சங்கம் செய்யாதே
இந்த ஜோக்க எல்லாம் குழி தோண்டி புதைச்சு ரொம்ப வருஷம் ஆச்சு .........பழைய ஜோக் தங்கதுரைச்சியா மாறமா போய் ஒரு நல்ல அருமையான காதல் கதையா கொண்டு வாங்க பாப்போம்........ @Samvaithi007 @Yasmine இது எப்படி இருக்கு🙈😂
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yov ithu enna puthu technic of escapisamaa irukkiu ....ungala action ellam saeiyaa sollala...erkanavae paatha actionakku moonu naala arunth saa....illa tailora .....sattam padichavan poi tailor vaela paaka sonna ulla thooki pottuduvaanunga...
Action ellam yaaru panna sonna ...erkanae panna actionukku thaan oru vaaramaa muzhi pithumgi poi irukoem...only romance kannungala😍😍😍😍😘😘😘😘
Sssssss correctuu💕
 
Yasmine

Bronze Winner
இந்த ஜோக்க எல்லாம் குழி தோண்டி புதைச்சு ரொம்ப வருஷம் ஆச்சு .........பழைய ஜோக் தங்கதுரைச்சியா மாறமா போய் ஒரு நல்ல அருமையான காதல் கதையா கொண்டு வாங்க பாப்போம்........ @Samvaithi007 @Yasmine இது எப்படி இருக்கு🙈😂
Super😍😍😘😘
 
Yasmine

Bronze Winner
நீதிக்காக கடைசி வரை போராடுவோம்........🙌🙌🙌🙌🙌 சீக்கிரமா ஆக்ஷன்ல இறங்குவோம்😎😎
😍😍😍
நீதிக்காக கடைசி வரை போராடுவோம்........🙌🙌🙌🙌🙌 சீக்கிரமா ஆக்ஷன்ல இறங்குவோம்😎😎
கண்டிப்பா partner 💪💪💪
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரம் கோர்த்து போவது அதான் இங்க அதிகபட்ச ரொமான்ஸ் இந்த சங்கத்தில்
யோவ் கேட்டாச்சி யா உங்களுக்கு முன்னமே நானும் உங்களுக்கு கிட்னியா சட்னி யா
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ஜோக்க எல்லாம் குழி தோண்டி புதைச்சு ரொம்ப வருஷம் ஆச்சு .........பழைய ஜோக் தங்கதுரைச்சியா மாறமா போய் ஒரு நல்ல அருமையான காதல் கதையா கொண்டு வாங்க பாப்போம்........ @Samvaithi007 @Yasmine இது எப்படி இருக்கு🙈😂
அதான் வராது ங்கறேன்அப்புறம் அதான் வேண்டும் படுத்துகிறது
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரம் கோர்த்து போவது அதான் இங்க அதிகபட்ச ரொமான்ஸ் இந்த சங்கத்தில்
யோவ் கேட்டாச்சி யா உங்களுக்கு முன்னமே நானும் உங்களுக்கு கிட்னியா சட்னி யா
நங்குறத்த நல்லா நச்சுனு போட்டு கேளுங்க தலைவியாரே
அதான் வராது ங்கறேன்அப்புறம் அதான் வேண்டும் படுத்துகிறது
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யூங்க....
முயற்சி திருவினையாகாகும்
முயன்றால் சாத்திக்க முடியும்.....நம்ம டோரா அக்கா சொல்லியிருக்காங்க......ட்ரை செய்ங்க😝😝😝😝
 
Top