All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
neenga thaan azhathukku payanthUndu irukanum ...poratattam vanthutaa azhathai ellam kanakula eduthuka mudiyaathu ...saetharathukku naanga porupaaga mudiyaathu😎😎😎😎😎
அப்படி சொல்லுங்க சங்க தலைவியே😘😘😘😘 ... @Shalini M @Srisamyuktha
@கவிதாசுப்பரமணி @Chitra Balaji @Ramyasridhar ellarum enga vaanga..... நம் வாசகர்கள் அனைவரும் இங்கன வந்து என்னனு கேளுங்க அய்யா கொஞ்சம்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொமான்ஸ் அச்சச்சோ இந்த பொன்னு தப்பு தப்பா பேசறது
இதெல்லாம் கொஞ்சம் ஓவராஇல்ல .....ஒவ்வொரு ஆளா போட்டுதள்ளி மனச கஷ்டப்படுத்திட்டு.....மனசு கொஞ்சம் இதமா ரொமான்ஸ்அ கேட்டாஆஆ...... ரொம்பதான்பன்னுறீங்க☹☹☹☹☹☹☹
Pottu thalratha vida romance kaekarathu thappaiya... Itha kaeka aal illaya...aammuma enga irukka ....odi va😍😍😍😍😍
உள்ளேன் அய்யா🙌🙌🙌
 

Yasmine

Bronze Winner
கரம் கோர்த்து போவது அதான் இங்க அதிகபட்ச ரொமான்ஸ் இந்த சங்கத்தில்
யோவ் கேட்டாச்சி யா உங்களுக்கு முன்னமே நானும் உங்களுக்கு கிட்னியா சட்னி யா
தெய்வமே நீங்களே இப்படி சொல்ல லாமா நாங்க உங்களை தான் நம்பி இருக்கோம் ...பாத்து செய்யுங்கோ
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யூங்க....
முயற்சி திருவினையாகாகும்
முயன்றால் சாத்திக்க முடியும்.....நம்ம டோரா அக்கா சொல்லியிருக்காங்க......ட்ரை செய்ங்க😝😝😝😝
Jokes apart கண்டிப்பாக எபிலாக் வேனுமா
 

Samvaithi007

Bronze Winner
கரம் கோர்த்து போவது அதான் இங்க அதிகபட்ச ரொமான்ஸ் இந்த சங்கத்தில்
யோவ் கேட்டாச்சி யா உங்களுக்கு முன்னமே நானும் உங்களுக்கு கிட்னியா சட்னி யா
Pona script romance engananu katta maathiryae pathila paaru...naanga puthusaa oru scripta ready panna solroem😤😤😤😤😤😤😤
 
Top