Lakshmi perumal
Bronze Winner
அருமையான கதை,தனி ஆளாக கூட ஒரு கதையை எழுதி விட முடியும்,16பேர் சேர்ந்து எழுதி ஒரு கதையை முடிப்பது என்பது சாதனை தான் வாழ்த்துக்கள் சகோதரிகளே.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கண்டிப்பா ரொமான்ஸ் க்கு இப்படி ஒரு சிறந்த விளக்கம் யாராலும் கொடுக்க முடியாதுகாதல் யூ மீன் ரொமான்ஸ் இவ்வளவு க்கு அப்புறம் அவள ஹெலிகாப்டர் ல கூட கூட்டிட்டு போறான் அதுவே பெரிய ரொமான்ஸ்
நன்றிகள் பல அம்முக் குட்டி ஆரம்பித்த நாள் முதல் நீங்க கொடுத்த கருத்துக்கள் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் கொடுத்தது. நன்றி டா
ஆமா கதை எழுதிய வாரியர்ஸூம் பல தியாகங்கள், பொறுமை எல்லாமே பண்ணிருக்காங்க, இத்தருணம் அவங்களுக்கும் பெரிய நன்றி வணக்கம் தெரிவிகனும்
கோடு போட்டு, கோணலா மாணலா ஆகாம செலுத்தி,ஷிப் மூழ்கினாலும் கதை மூழ்கீறாம தாங்கி தூக்கிப் பிடித்தது, நம் சிவநயனி மா தான்,
அவங்க அர்பணிப்பு, கடின உழைப்பு பார்த்து நான் பல சந்தர்ப்பங்களில் மிரண்டுட்டேன்,
ஆர்யன் தியா, காலம் என்ன சொல்லுமோ பார்க்கலாம்
[/QUOTE
ரொம்பவும் யோசிக்க வேணாம் dear ஆரியன் , தியா உங்க 16 பேருக்கும் சொந்தம் சோ அவுங்க அவுங்க வியூல இந்த hero , ஹீரோயின் வச்சு 16 ஸ்டோரி கொடுங்க நாங்க தப்ப நினைக்க மாட்டேன்
அம்மாடி
சங்கம் சொல்லி இருக்குகண்டிப்பா ரொமான்ஸ் க்கு இப்படி ஒரு சிறந்த விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்குadi boli nayani ma. 16 perum onna serndhu ezhudhuradhu onnum lesu patta vishayam illa. senior junior nu endha ego vum illama ellarum ottrumaiaya kadhaiya mattume nenachu uruvakiyirukinga. ellarukum periya periya hats off.... luv u all. keep rocking forever. god bless u all.
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்குஅருமையான கதை,தனி ஆளாக கூட ஒரு கதையை எழுதி விட முடியும்,16பேர் சேர்ந்து எழுதி ஒரு கதையை முடிப்பது என்பது சாதனை தான் வாழ்த்துக்கள் சகோதரிகளே.