All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epdiyo nenga ellarum senthu 3 pera konnidinga innum enna panna poringa pa thayavu seithu ellaraiyum kappathunga please romba kastama iruku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢
நாங்க ஒன்னுமே பண்ண ல எல்லாம் அந்த பழங்குடியின மக்கள் தான்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது. கொஞ்சம் மனசு வச்சி மிகுதி 3 epi யையும் அடுத்தடுத்ததா கொடுக்க முடியுமா நம்மஹநாயக நாயகிகள்
அது சங்கத்தில கேட்டா தெரியும் நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு அன்பிற்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apo எங்களா காட்டு வாசிகள் நூ சொல்லரிங்களா 😡😡😡😠😠😠😠😠😠😠😡😠😡😈😈👿⚒⚒⚒⚒⚒⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⛏⛏⛏⛏⛏⛏⛏⛏⛏⛏⛏🛠🛠🛠📌📌📌📌📍📍📍📍📍
Friends ithA ellam ennanu kekka maatingala...
நம்மள அந்த காட்டு வாசிகள் கூட கூட்டு சேர்க்கரஙa........
யாரு அது அங்கு ட்டு சேர்த்தது டேய் சூனா பனா
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Amma mudiyalada Samy. Thikku thikkunu irukku. Kathaiyayi இருந்தாலும் மனசு பட படப்பா இருக்கு. உங்களின் வருணனை கண்கள் முன்னாள் காட்சி நடப்பது போல் உள்ளது. அருமை.
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
☹y this kolaveri.....thick thick nu iruku....adutha ud ahvathu konjam pathu poduinga pa....
எல்லா யுடியும் பாத்து தான் போடறோம்
 
யோவ் என்ன யா கதை எழுதுறீங்க
Happy ending வரும்னு பாத்தா மனுசனா இப்படி பயமுறுத்தியே சாக அடிச்சிடுவிங்க போல.... உங்கள நம்பி கதை படிக்க வந்தா இப்படித்தான் உசுர குறைபிங்கள.....போங்கய்யா நீங்களும் உங்களுக்கு கதையும்
 
யோவ் என்ன யா கதை எழுதுறீங்க
Happy ending வரும்னு பாத்தா மனுசனா இப்படி பயமுறுத்தியே சாக அடிச்சிடுவிங்க போல.... உங்கள நம்பி கதை படிக்க வந்தா இப்படித்தான் உசுர குறைபிங்கள.....போங்கய்யா நீங்களும் உங்களுக்கு கதையும்
Sry na thaapa solliruntha...
But its my feeling
 
Top