All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஏன் பா இப்படி பண்ணறீங்க....ஹப்பா சத்தியமா முடியல....படிக்கும் போது இப்படி திக் திக் னு இருக்கு....கடவுளே எப்படியாது இந்த ஜீவன்களை கரை சேர்த்துடு....இந்த writers ku புண்ணியமா போகும்....காப்பாத்துங்க கடவுளே
ஜான் ஏறினால் முழம் சறுக்கியது என்ற பழமொழிக் கேற்ப அவர்கள் அந்த தீவை விட்டு வேளியேருவதற்கு ஒரு துளி நம்மைக் கொண்டாளும் உடனே அதை கலைந்து விடுகிறது ஏன் சகோ
ஒற்றுமையாக இருந்தால் எத்தகைய துன்பத்தையும் சமாளிக்கலாம் என்பதற்கு இவர்களே உதாரணம் சகோ
O my God.... இவனுக enna pa insurance la avanga kattina பணம் முழுக்க அந்த கம்பெனி ah எடுத்துக்க avangala சாகடிக்க இந்த plan ah..... Innum three weeks la two years முடிஞ்சிடும் so insurance company இவங்களுக்கு பணம் Kodukanum so இந்த maari plan pannitaanga.... மந்திரி oda wife thambithu தான் அந்த insurance company... மந்திரி உரிய நடவடிகை எடுக்க sollitaaru... Pandian Sikirama action எடுக்கணும்... இங்க இவங்க செஞ்ச thonni எல்லாம் அந்த பெரிய மழை கடல் konthalipula poidichi.... Athu kaapatha poren suraj கடல் oda poi irupaan nalavelai aaroon kaapathitaan.... ஜெய் கால மரம் விழுந்து கால் vera odanji டுட்சி.... Paavam pa avanga இன்னும் என்ன எல்லன் அனுப்பவிக்க poraangalo... தியா... ஆரியன் yum innum varala avanga enna ஆணாக nu theriyala... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.