sivanayani
விஜயமலர்
namma velaye athuthanenkoஅந்த நிகழ்வை கண்முன்னே காட்டிய பதிவு சகோ
அந்த ஆதிவாசிகளை பார்த்து ஆதி..தியா பயந்ததை விட எங்களை அதிகமாக பயமுறுத்திட்டிங் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
namma velaye athuthanenkoஅந்த நிகழ்வை கண்முன்னே காட்டிய பதிவு சகோ
அந்த ஆதிவாசிகளை பார்த்து ஆதி..தியா பயந்ததை விட எங்களை அதிகமாக பயமுறுத்திட்டிங் சகோ
நன்றி சம்யூமா.Thrilling ah iruku sisters super ah kondu poringa arya diya va romance mattum panna vidamatinga thana
என் இனம்டா நீநீ........ Akka neengalachum ketingleaThrilling ah iruku sisters super ah kondu poringa arya diya va romance mattum panna vidamatinga thana
நன்றி ரம்யா தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு அழகான விமர்சனம்அசத்தலான பதிவு. செம விறுவிறுப்பாக இருந்தது. ஆர்யன் தியாவுடைய ஏகாந்த நிலையை வர்ணித்த விதம் அட அட அட என்னே அற்புதம் மிகவும் இரசித்து எழுதியிருக்கீங்க பா..... இரசனை மிகுந்த பத்தி அது. சாதாரணமாக நாம் வீட்டில் இருக்கும் போது பலத்த இடி இடித்தாலே நம்மை ஒரு நொடி திடுக்கிட செய்யும். இவர்கள் இருப்பதோ காடு, அதிலும் பேரிடி இடித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அந்த காட்டுவாசிகளிடம் இருந்து தப்பிக்க இவர்கள் ஓடும் ஓட்டம் நம் இதயத்தை வேகமாக துடிக்க வைக்கிறது. ஓடும் போது காய்ந்த சருகுகள் ஏற்படுத்திய ஓசையினால் அவர்கள் இவர்களை துரத்துகிறார்கள். இதில் வானமும் தன் பங்குக்கு மழையை பொழிவிக்கிறது. இதில் தன் சக்தி அனைத்தும் வடிந்து தியா ஓட முடியாமல் அமர, தீடிரென்று அவர்கள் எழுப்பிய ஒலியில் உயிருக்கு பயந்து மீண்டும் ஓட்டம் பிடிக்கிறாள். அவர்கள் இவர்களை நெருங்குவதை உணர்ந்த ஆர்யன் பாறையின் இடுக்கில் மறையலாம் என்று அதை நோக்கி செல்ல, மீண்டும் இந்த தியாவாலே பிரச்சனை. கல்தடுக்கி அவள் விழுந்ததோடு மட்டுமல்லாமல் அவனையும் சேர்த்தல்லவா அவளுடன் உருள வைத்துவிட்டாள். காட்டுவாசிகள் இவர்களை நெருங்கிய தருணம் நம்மை பதற்றத்தின் உச்சிக்கே கொண்டு போய்விட்டீர்கள். திடிரென்று ஆபத்துவாந்தவனாக வந்த மின்னல் மரத்தில் சீறி பாய்ந்து நெருப்பை மூட்டி இவர்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றி விட்டது. இனி நெருப்பை எப்படி சமாளிக்க போகிறார்களோ !! மழை ஒரு புறம், நெருப்பு ஒரு புறம், இதில் இந்த இந்தம்மாவுக்கு வேறு நடக்க முடியவில்லை, அவளையும் சுமந்து கொண்டு இந்த கொட்டும் மழையில் கேப்டன் தன் குழுக்களுடன் பத்திரமாக போய் சேர வேண்டும்.( உனக்கென்னமா செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு ஜாலியாக அவன் தோள் சாய்ஞ்சாச்சு, பாவம் நம் கேப்டன் அல்லவா சுமக்க வேண்டும் . சுகமான சுமையாக இருந்தாலும் தற்போதைய சூழலுக்கு
Ama ammu nanum unga side thaஎன் இனம்டா நீநீ........ Akka neengalachum ketinglea
ஏன் partner காக சூப்பர் romance வைகப்பாஎன் இனம்டா நீநீ........ Akka neengalachum ketinglea
நல்ல சொல்லுரைய நீ ரொமான்ஸ் எல்லாம் வைக்க மாட்டாங்க ...மிடில நம்ம writer அ நம்பத்த partnerஅக்காஸ்ஸ் என்ன பன்னி வைச்சிருக்கிங்க......ஒரு வாரம் கேப் விட்டு படிச்சா ....ஷப்பாஆஆஆஆ முடியல.......
சிலந்தி பாம்பு காட்டுவாசினு எத்தனைய வைச்சியிருக்கிங்க..... போங்க பா......அடேய் வில்லனு தெரியாம உங்க நிலைமைக்கு அவனும் ஒரு காரணம்னு தெரியாம.....இப்புடி உயிர கொடுத்து உயிர எடுக்கனும்னு நெனைச்சவன காப்பாத்திட்டு இருக்கீங்களேடா............உங்கள் நல்ல எண்ணத்தை யாம் மெச்சும்...
ஏங்க கேப்டன் சேர் என்ன நீங்களும் உங்க லவ்ஸ்சும் பாம்பு கூட கண்ணுக்கு முன்னாடியே கண்ணாம்பூச்சி விளையாடிட்டு இருக்குறீங்க.......தைரியம் தான்...... நீங்க யாரு கில்லி ல....
எழுத்தாளர் பெருமக்களே முத்தத்தை கொடுத்தாரா இல்லையாப்பா...... அதுக்குள்ள சீன கட் பன்னி பாண்டியன் தம்பிய கூட்டிட்டு வந்துட்டீங்க.....போங்க பா....கேப்டன ரொமான்ஸ்அ பன்னவிடுறீங்களா........
நாச்சி என்ன பொசுக்குனு டிரைவருனு சொல்லிபோட்டீங்கககக........ பாத்து சுடுதண்ணி காதுல விழுந்துரபோது.....
எப்புடியோ வில்லிங்கூட்டம் ரொமான்ஸ்அ கெடுத்துபுட்டீங்க......
பாண்டியன் சார் விசாரணையா தொடங்கிட்டாப்லல....... தீவுக்கு போயிருவாரு...பயம்மில்ல....
நிறைய விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டோம் அக்காஸ்......நன்றி அறிவூட்டுவதற்கு
காட்டுவிசிங்க அண்ணே.....கூட பொறந்த அண்ணதங்கச்சியா நினைச்சுவிட்டுருங்க பா.... #வெய்டிங்ங்#அடுத்த#பதிவுக்கு
அப்படி சொல்றீஈ என் செல்லாலாக்குட்டிஏன் partner காக சூப்பர் romance வைகப்பா