All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநேகாத்மன் இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மினிஸ்டரிடமே புகார் கொடுத்துவிட்டான். புகார் வருவதற்கு முன்பிருந்தே பாண்டியனின் குழு தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். NOAA, யெல்லோ ப்ரிக் ட்ராக்கர் மற்றும் RCC பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொண்டோம். தேடுதல் வேட்டை வெகு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனந்தனின் ரோபோ கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது, அது வெற்றிகரமாக செயல்பட்டால் நன்றாக தான் இருக்கும். இந்த அழகர் மேல் எனக்கு லேசாக ஒரு டவுட் இருந்தது. அது இப்படி நிரூபணம் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை. நம் நாயகர்களுக்கு இது தெரியாமல் அவனை போராடி காப்பாற்றியிருக்கிறாரகள். அவர்களுக்கு தெரிந்திருந்தால் அப்போதே அவனை அந்த சுறாவின் வாய்க்குள் தூக்கி போட்டிருப்பார்கள். அதுவும் அழகாக அவனை கேட்ச் பிடித்து பசியாறியிருக்கும். இப்போது மடியிலேயே நெருப்பைக் கட்டிக்கொண்டு அலையும் நிலை தான் அவர்களுக்கு. அடுத்த பதிவு தீவை நோக்கி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஸ்ஸ் என்ன பன்னி வைச்சிருக்கிங்க......ஒரு வாரம் கேப் விட்டு படிச்சா ....ஷப்பாஆஆஆஆ முடியல.......

சிலந்தி பாம்பு காட்டுவாசினு எத்தனைய வைச்சியிருக்கிங்க..... போங்க பா......அடேய் வில்லனு தெரியாம உங்க நிலைமைக்கு அவனும் ஒரு காரணம்னு தெரியாம.....இப்புடி உயிர கொடுத்து உயிர எடுக்கனும்னு நெனைச்சவன காப்பாத்திட்டு இருக்கீங்களேடா.......😝😝😝😝.....உங்கள் நல்ல எண்ணத்தை யாம் மெச்சும்😂😂...

ஏங்க கேப்டன் சேர் என்ன நீங்களும் உங்க லவ்ஸ்சும் பாம்பு கூட கண்ணுக்கு முன்னாடியே கண்ணாம்பூச்சி விளையாடிட்டு இருக்குறீங்க.......தைரியம் தான்......😛😛 நீங்க யாரு கில்லி ல....

எழுத்தாளர் பெருமக்களே முத்தத்தை கொடுத்தாரா இல்லையாப்பா...... அதுக்குள்ள சீன கட் பன்னி பாண்டியன் தம்பிய கூட்டிட்டு வந்துட்டீங்க.....போங்க பா....கேப்டன ரொமான்ஸ்அ பன்னவிடுறீங்களா........

நாச்சி என்ன பொசுக்குனு டிரைவருனு சொல்லிபோட்டீங்கககக........ பாத்து சுடுதண்ணி காதுல விழுந்துரபோது.....

எப்புடியோ வில்லிங்கூட்டம் ரொமான்ஸ்அ கெடுத்துபுட்டீங்க......
பாண்டியன் சார் விசாரணையா தொடங்கிட்டாப்லல....... தீவுக்கு போயிருவாரு...பயம்மில்ல....

நிறைய விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டோம் அக்காஸ்......நன்றி அறிவூட்டுவதற்கு🙏🙏🙏❤️❤️

காட்டுவிசிங்க அண்ணே.....கூட பொறந்த அண்ணதங்கச்சியா நினைச்சுவிட்டுருங்க பா....🙏🙏🙏 #வெய்டிங்ங்#அடுத்த#பதிவுக்கு💕💕💕💕💕💕
 
நிறைய விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டோம் அக்காஸ்......நன்றி அறிவூட்டுவதற்கு🙏🙏🙏❤❤

காட்டுவிசிங்க அண்ணே.....கூட பொறந்த அண்ணதங்கச்சியா நினைச்சுவிட்டுருங்க பா....🙏🙏🙏 #வெய்டிங்ங்#அடுத்த#பதிவுக்கு💕💕💕💕💕💕
நாங்க எல்லாரையும் காப்பாத்த ட்ரை பண்றோம் எங்கள......பார்த்து வில்லி ங்கறீங்க
அங்கு நிலவரம் இருக்கு அப்ப றம் என்ன கிஸ் வேண்டியிருக்கிறது
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்க எல்லாரையும் காப்பாத்த ட்ரை பண்றோம் எங்கள......பார்த்து வில்லி ங்கறீங்க
அங்கு நிலவரம் இருக்கு அப்ப றம் என்ன கிஸ் வேண்டியிருக்கிறது
நீங்க காப்பாத்த ட்ரை பன்னுறீங்க..... சரிப்பா.......நம்பிட்டோம்......மாட்டி விட்டதே நீங்கதான பா.........ஏலே கப்பு முக்கியம் பிகிலு மாறி நமக்கு கிஸ் முக்கியம்......அங்க இருக்க நிலைமைய சீக்கிரமே மாத்துங்க அக்காஸ்💖💖 பொசுக்குனு இப்படி கேட்டுபுட்டீங்களே
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க காப்பாத்த ட்ரை பன்னுறீங்க..... சரிப்பா.......நம்பிட்டோம்......மாட்டி விட்டதே நீங்கதான பா.........ஏலே கப்பு முக்கியம் பிகிலு மாறி நமக்கு கிஸ் முக்கியம்......அங்க இருக்க நிலைமைய சீக்கிரமே மாத்துங்க அக்காஸ்💖💖 பொசுக்குனு இப்படி கேட்டுபுட்டீங்களே
எங்கள முத காப்பாத்திக்கறோம் பிறகு முடிந்தால் ட்ரை பண்றோம்
யூ மீன் முத்தம் நோ சத்தம்
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஸ்ஸ்.....திக் திக் நிமிடங்கள்.......

கடவுள் இருக்கான் குமாரு.......கைல மாட்டியிருந்தாஆ கைமா தான்.....தப்புச்சுட்டீங்க(அப்புடி நினைக்கிறேன் ....ஆபத்து வரவைக்குரேங்கற பேர்ல போன காட்டுவாசிகள இவங்க திரும்ப கூட்டிட்டு வந்துருவாங்க பீ கேர்புல்)

இவங்களோட சேந்து இயற்கையும் சதி செய்யுதே.....ஓரு முத்தாவ கொடுக்க விடமாட்டேங்குதே😝😛😛😛......

இங்க இவங்க நிலைமை இப்புடினா .....அங்க அந்த பச்ச மண்ணுங்க என்னபன்னுறாங்களோ......ரொம்ப பாவம் பா......வெய்டிங்ங்..... அடுத்த பதிவுக்கு.......புது இடமா இருந்தாலும் மறைவான இடத்த கரெகாட்டாஆஆதான்யா கேப்டன் தெரிஞ்சுவைச்சுயிருக்காரு.......

மின்னல் அண்ணே ....இடி அக்கா.....ரொம்ப தேங்கஸ்ஸ்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏#திக்#திக்.........
 
தாமரை

ஹா ஹா.. அம்முகுட்டி செம்ம😅😅😁😁😁😁😁😁..

முத்தாவா.. ரணகளத்திலும் குதூகலம் கேக்கறீங்க😅😅😅😅😅😅 சரி... ஒரு நாயம் வேணாவா..

பச்சை மண்ணுங்களா.. வாரியர்ஸ் னு பேரு வச்சிட்டு அது கூட பண்ணலைன்னா எப்படி.. 😎😎😎😎😎😎 திக் திக் தொடரும்🤗🤗🤗
 
Top