All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை டியர்ஸ்.. ரொம்ப நல்லா போகுது... அடுத்த எபி எப்பனு இருக்கு.
தங்களது கருத்து களுக்கு அன்பிற்கு நன்றி
 
பூனையை மடியில் கட்டிகிட்டு சகுனம் பார்த்தது கதை போல் இவர்கள் வில்லனை கூடவே வைத்துள்ளாரா சகோ

அழகர் தான் வில்லனா சகோ
இன்னும் என்னன்ன திருப்பம் இருக்கு சகோ

😲😲😲😲😲😲
 

Ramyasridhar

Bronze Winner
அநேகாத்மன் இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மினிஸ்டரிடமே புகார் கொடுத்துவிட்டான். புகார் வருவதற்கு முன்பிருந்தே பாண்டியனின் குழு தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். NOAA, யெல்லோ ப்ரிக் ட்ராக்கர் மற்றும் RCC பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொண்டோம். தேடுதல் வேட்டை வெகு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனந்தனின் ரோபோ கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது, அது வெற்றிகரமாக செயல்பட்டால் நன்றாக தான் இருக்கும். இந்த அழகர் மேல் எனக்கு லேசாக ஒரு டவுட் இருந்தது. அது இப்படி நிரூபணம் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை. நம் நாயகர்களுக்கு இது தெரியாமல் அவனை போராடி காப்பாற்றியிருக்கிறாரகள். அவர்களுக்கு தெரிந்திருந்தால் அப்போதே அவனை அந்த சுறாவின் வாய்க்குள் தூக்கி போட்டிருப்பார்கள். அதுவும் அழகாக அவனை கேட்ச் பிடித்து பசியாறியிருக்கும். இப்போது மடியிலேயே நெருப்பைக் கட்டிக்கொண்டு அலையும் நிலை தான் அவர்களுக்கு. அடுத்த பதிவு தீவை நோக்கி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூனையை மடியில் கட்டிகிட்டு சகுனம் பார்த்தது கதை போல் இவர்கள் வில்லனை கூடவே வைத்துள்ளாரா சகோ

அழகர் தான் வில்லனா சகோ
இன்னும் என்னன்ன திருப்பம் இருக்கு சகோ

😲😲😲😲😲😲
அது போகபோக தெரியும் நன்றி கவி உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி
 
Top