All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
வாசுமா.. 😂😂😂😂. இப்போதானே தெர்ஞ்சது பாண்டிக்கு.. எவ்ளோ தடை தாண்டனும்.. வருவார்.

ஹா ஹா.. ஒரு ஹீரோன்னாலே அப்படி இங்கே பதினாறு ஹீரோஸ் இருக்காங்க.. என்ன பண்றாங்க பாக்கலாம்..

Vaera enna pannuvaanga....pasiyeela mayakkam pottu vizhuvaanga...konjam soru illainaalumthanniyaavathu kannula kaatalaam illa......vera yaaravathu vanthu ivangala muzhungarathukku munnadi pasi ivangala muHungidum pola irukae....

Ellam jodiyaa poraangale nachu nachu seenu irukkumunu paarthaen....mkum..inga vanthu paartha praghu illa thaeriyuthu vachu vachu saeiyara seenunu😈😈😈😈😈😈😈😈😈👹👹👹👹👹👹👹👹👹
 
Ramyasridhar

Bronze Winner
வருவது ஆர்யனாக தான் இருக்கும் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டு இருக்கும்போது, சுறா வாயை பிளந்தவாறு வந்ததை கண்டு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்ததென்றே சொல்ல வேண்டும். மூன்று சுறாக்களுடனும் நம் நாயகர்கள் போராடி வென்ற விதம் அருமை. மீண்டும் நீரில் சலனம் ஏற்பட்டவுடன் சுறா தான் வருகிறதென்று தாக்க ஆயத்தமாக இருக்கும் போது ஆர்யனை கண்டவுடன் அனைவரின் மனதிலும் நிம்மதியும், சந்தோஷமும். அனைவரும் பசி, தூக்கம் எல்லாம் மறந்தவாறே எங்கேனும் மரங்கள் தென்படுகிறதா என்று கூர்மையாக பார்த்துக்கொண்டே வருகிறார்கள். மரங்களை கண்டவுடன் விரைவில் கரையை அடைந்து விடுவோம் என்ற மனநிலையில் உற்சாகமாக படகு வலிக்கிறார்கள். கரையை நெருங்கும் தருவாயில் முதலை வடிவில் மீண்டும் ஆபத்து காத்திருக்கிறது. இப்போது கரையை அடைய இன்னும் தாமதம் ஏற்படுகிறது. மற்ற நேரங்களில் டால்பினை கண்டு மகிழ்ச்சி கொள்வோம், தற்போதைய நிலையில் டால்பினின் செயல்களும் சேர்ந்து அச்சுறுத்துகிறது. தீடிரென்று ஏற்பட்ட மோதலால் தியாவும் கடலில் விழ பதட்டம் இன்னும் அதிகரிக்கிறது. எப்படியோ ஹீரோ சார் அவளை காப்பாற்றி விட்டார். சிபிஆர் செய்து காப்பாற்றியதோடல்லாமல் கரிசனமாக பேசுவது என நம் ஹீரோ கலக்கிவிட்டார். கரையை அடைந்தும் இன்னும் ஆபத்து ஏதேனும் இருக்கிறதோ எனும் வகையில் சத்தம், பின் ஆர்யன் ஆராய்ந்து பார்த்து விட்டு ஆபத்து இல்லை என்றதும் அனைவரும் கொஞ்சம் நிம்மதி அடைகிறார்கள். அழகருக்கும் கட்டு போட்டு விட்டார்கள். கிழங்கு சமைத்து கொஞ்சம் பசியாற்றி விட்டார்கள். இரவில் தூங்கும்போது ஆண்கள் மாறி மாறி காவல் புரிய திட்டம் வகுக்கிறார்கள். ஆண்கள் தாங்கள் செய்த சாகசங்களையும், ஒருவரை ஒருவர் பரிகசித்து கொண்டும் இருக்கிறார்கள். விடியல் அவர்களுக்கு என்ன சோதனை வைத்திருக்கிறதோ?........ சுவாரசியமிக்க சஸ்பென்ஸ் த்ரில்லர் தான் இந்த கதை. ஒவ்வொரு பதிவும் வாவ் சொல்ல வைக்கிறது. இந்த கதைக்களத்தை உங்களில் முதலில் யோசித்தது யாரோ? நான் மிகவும் விரும்பி படிக்கிறேன் ஒவ்வொரு பதிவையும். உங்கள் 16 பேருக்கும் எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
 
தாமரை

hi hi.. idhu romance story alllaaa allaaannu koovinome.. appodhe sudharichurukanum..

analum vasagargal pavam nu aryan diya ku vatchome😉😉😉😉. 16 jodi ku romance😋😋😋😋😋😋 vatchurivom...
 
தாமரை

தாமரை
வருவது ஆர்யனாக தான் இருக்கும் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டு இருக்கும்போது, சுறா வாயை பிளந்தவாறு வந்ததை கண்டு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்ததென்றே சொல்ல வேண்டும். மூன்று சுறாக்களுடனும் நம் நாயகர்கள் போராடி வென்ற விதம் அருமை. மீண்டும் நீரில் சலனம் ஏற்பட்டவுடன் சுறா தான் வருகிறதென்று தாக்க ஆயத்தமாக இருக்கும் போது ஆர்யனை கண்டவுடன் அனைவரின் மனதிலும் நிம்மதியும், சந்தோஷமும். அனைவரும் பசி, தூக்கம் எல்லாம் மறந்தவாறே எங்கேனும் மரங்கள் தென்படுகிறதா என்று கூர்மையாக பார்த்துக்கொண்டே வருகிறார்கள். மரங்களை கண்டவுடன் விரைவில் கரையை அடைந்து விடுவோம் என்ற மனநிலையில் உற்சாகமாக படகு வலிக்கிறார்கள். கரையை நெருங்கும் தருவாயில் முதலை வடிவில் மீண்டும் ஆபத்து காத்திருக்கிறது. இப்போது கரையை அடைய இன்னும் தாமதம் ஏற்படுகிறது. மற்ற நேரங்களில் டால்பினை கண்டு மகிழ்ச்சி கொள்வோம், தற்போதைய நிலையில் டால்பினின் செயல்களும் சேர்ந்து அச்சுறுத்துகிறது. தீடிரென்று ஏற்பட்ட மோதலால் தியாவும் கடலில் விழ பதட்டம் இன்னும் அதிகரிக்கிறது. எப்படியோ ஹீரோ சார் அவளை காப்பாற்றி விட்டார். சிபிஆர் செய்து காப்பாற்றியதோடல்லாமல் கரிசனமாக பேசுவது என நம் ஹீரோ கலக்கிவிட்டார். கரையை அடைந்தும் இன்னும் ஆபத்து ஏதேனும் இருக்கிறதோ எனும் வகையில் சத்தம், பின் ஆர்யன் ஆராய்ந்து பார்த்து விட்டு ஆபத்து இல்லை என்றதும் அனைவரும் கொஞ்சம் நிம்மதி அடைகிறார்கள். அழகருக்கும் கட்டு போட்டு விட்டார்கள். கிழங்கு சமைத்து கொஞ்சம் பசியாற்றி விட்டார்கள். இரவில் தூங்கும்போது ஆண்கள் மாறி மாறி காவல் புரிய திட்டம் வகுக்கிறார்கள். ஆண்கள் தாங்கள் செய்த சாகசங்களையும், ஒருவரை ஒருவர் பரிகசித்து கொண்டும் இருக்கிறார்கள். விடியல் அவர்களுக்கு என்ன சோதனை வைத்திருக்கிறதோ?........ சுவாரசியமிக்க சஸ்பென்ஸ் த்ரில்லர் தான் இந்த கதை. ஒவ்வொரு பதிவும் வாவ் சொல்ல வைக்கிறது. இந்த கதைக்களத்தை உங்களில் முதலில் யோசித்தது யாரோ? நான் மிகவும் விரும்பி படிக்கிறேன் ஒவ்வொரு பதிவையும். உங்கள் 16 பேருக்கும் எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ரம்யாமா எப்படி இருக்கீங்க.. உங்களின் துள்ளலான கமெண்ட்ஸ் மிஸ் ஆகுது.. வேலை அதிகம் போல.. அதிலும் நேரம் ஒதுக்கி பகிர்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றி.

கதை பற்றி ஆரம்பித்து நம்ம கேப்டன் நயனி மா தான்.. அவங்க சொன்ன ப்ளாட் சூப்பரா இருந்தது.. பில்டப் பண்ணது வாரியர்ஸ் .. 21 பேர். (அப்போ 21) அப்புறம் இப்போ பதினாறு பேரும் இணைஞ்சு தான் ஒவ்வொரு யூடிக்கும் வடிவம் கொடுக்கிறோம். ரம்யாமா..

உங்க பாராட்டு எங்க தலைவி😁.. டிக்டேட்டர்😉 கேப்டன் சிவநயனிக்கு உரித்தாகட்டும்😎😍😎😍😎😍😎
 
Jayameha

Member
தோழிகளே, அருமையான திரில்லிங்கான கதை. மூச்சு விடாமல் வாசிப்பேன். (என் குடும்பத்தை கடவுள் தான் காக்கணும் ).
நாச்சி சூப்பர்டி. கை விரல் இடையே நீ பார்த்தது மட்டுமல்லாமல் எங்களையும் பார்க்கவச்சுட்ட. நாச்சி நீ இன்னும் நிறைய கதைக்கணும். ஆழ்கடலில் இன்னும் என்னென்ன புதுப்புது மிருகங்கள் இருக்குமோ தெரியல. ஆனால் நம் தோழிகள் எமக்கு காட்டிவிடுவார்கள்.

தோழிகளே இனி வரும் எபிகளில் இன்னும் மசாலாவை தூவுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள். 😍😍😍👌👌👌👌
 
Yasmine

🙄🙄😲😲😲😲😰😰😰 ellarukum thalai nayanima than athu tharum irrunthalum ippadi adikkadi solli pithiya kelappathinga
 
sivanayani

விஜயமலர்
தோழிகளே, அருமையான திரில்லிங்கான கதை. மூச்சு விடாமல் வாசிப்பேன். (என் குடும்பத்தை கடவுள் தான் காக்கணும் ).
நாச்சி சூப்பர்டி. கை விரல் இடையே நீ பார்த்தது மட்டுமல்லாமல் எங்களையும் பார்க்கவச்சுட்ட. நாச்சி நீ இன்னும் நிறைய கதைக்கணும். ஆழ்கடலில் இன்னும் என்னென்ன புதுப்புது மிருகங்கள் இருக்குமோ தெரியல. ஆனால் நம் தோழிகள் எமக்கு காட்டிவிடுவார்கள்.

தோழிகளே இனி வரும் எபிகளில் இன்னும் மசாலாவை தூவுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள். 😍😍😍👌👌👌👌
உங்களை மட்டுமாயா... எண்களையும் அந்த கடவுலதான்யா காப்பாத்தணும் உங்க எல்லார் கிட்டயும் இருந்து... அவ்வ்வ் இனி போக போக எந்த பக்கத்தில இருந்து அருவா துடைப்பங்கோட்டை எல்லாம் வரும்னு தெரியலையே... அவ்வ்வ்வ் :love::love::love::love:
 
Top