All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
anaivarukkum vazhthukkal ...romba arputhamana kadhai...kann munnadi oru sambavam nadandha madhiri irundhadhu...acho avangalukkuonnum aaga kudadhunu vendikkraalavukku irundhadhu...epilogues super...hats off to all bhagavans..adutha kadhaiyum ready pannunga after a small break....perasaidhan analum indha muyarchi nalla irukke...
first of all,hats off you all writers who is doing this great work.good effort. i have read a very few stories only.however, welcome and heartfelt thanks to all.
மிக மிக அருமையான பதிவுகள்.வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.ஒவ்வொரு எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் தனித்தனியாக வந்த நாயக நாயகிகளை ஒன்று சேர்த்து ஒரு காவியம் படைத்துவிட்டீர்கள்.அவர்கள் மட்டும் அந்த கப்பலில் பயணித்திருக்கவில்லை.எங்களையும் பயணிக்கச்செய்துவிட்டீர்கள்.மனிதனின் கற்பனைக்குட்படாத எத்தனையோ நிகழ்வுகள் இப்பிரபஞ்சத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.இயற்க்கைக்கு மாறான செயல்களை மனித குலம் என்று செய்ய ஆரம்பித்ததோ அன்றே அதன் அழிவும் ஆரம்பித்துவிட்டது.இயற்கை யோடு இயைந்து வாழும் அந்தமான் தீவு பழங்குடிகள் பற்றி படித்திருந்தாலும் கூட சென்டினல் பழங்குடிகள் பற்றி நீங்கள் குறிப்பிட்ட செய்திகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.அதேசமயம் மனதையும் கனப்படுத்தியது.உல்லாசப்பயணத்தில் ஆரம்பித்து,பழங்குடியினரால் திரில்லர் பயணமாகி சிலரின் உயிர்தியாகம் முடிவை காவியமாக்கிவிட்டது.அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றி.வித்தியாசமான உங்களின் இந்த முயற்சி என்றும் தொடரட்டும்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.