All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

தாமரை

தாமரை
Hai sis congrats kalagitinga ponga 16 members matum illama ungala mathiri neriya writers kalantha uruvana arputhamana padaipu Intha story khadai karu super nan nethu than padichen alam writers paratalam avalo karuthu verupadu irunthu irukum avanga avanga kula avalo EGO irugum athalam vitu kuduthu ona sernthu ipadi oru story azhuthunagana athey gagayey paratalam rombaaaaaaaa happy iruku ipadi padiga story arumaiya iruku yara paratanum yarayum Vida mudiyathu thani thaniyayum solamudiyala GREAT JOB HATS OFF AII WRITERS ivolo parum azhthuna ungaloda. Anbavam ipadi irunthu four ladys ona seratha sandaythanu soluvanga inga 16+lady janbavanga semma excitement irunthutha athey oru story azhuthanum athulam unga anubavam pathi alla writers sona nanga romba happy feel panuvom apadi kadaisiya ala writers thani thaniya kuti epi potangalo apadi unga alardayam pesuna sema jolly kandipa akka neenga thaniya solanam yena Neenga than anga kita matikita apavi jeevan so please how sweet of you akka allarukum puramaya pathil solringa love you akka😍😍😍😍😍
வாவ்
வாவ். எவ்ளோ அழகான பாராட்டு.. தன்யவான்களானோம் நாங்க 16 பேரும்😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏.

சரியா சொன்னீங்க. எனக்கும்
ஆச்சரியமான விஷயம் அதான். அத்தனை பேரும் பெரிய ஜாம்பவான்கள். ஆனால் எந்த ஈகோவும் இல்லாம கேட்ட சமயம் எழுதிக் கொடுத்து பிழை திருத்தி.. நாங்க எடிட்டிங் போது மாற்றிய போது அமைதி காத்து.. மற்றவங்க எழுதியதை பாராட்டின்னு😍😍😍😍😍😍அவ்ளோ இணைந்து இருந்தோம்.

எல்லோருடைய லட்சியம் கதை நல்லா வரணும்.. இந்த கதை பெரிய லெவல்ல பேசப்படனும் அப்படிங்கிறதா மட்டும் இருந்தது..

உங்கள்
கருத்துப் பகிர்வுகளின் மூலமாக அதை உணர்ந்த மகிழ்ச்சி.

நன்றி நித்யா மா😍😍😍😍😍😍
 
Kirukalepandi

Active member
Hi SMS Warriors, ஒரு cast away தமிழ் version பார்த்தமாரியான ஒரு effort. அம்மாடி செம கதை. ரொம்ப intresting ஆ இருந்தது. ஆனா, உங்க heroes மட்டும் காப்பாத்திட்டீங்கனு எனக்கு கொஞ்சம் kovam.😡😡. ரொம்ப கஷ்டமா இருந்தது for suraj, Anathan அபிராம் and swarpna. Aabiram and swarpna ஜோடிக்கு அவங்க இறந்தபின் ஒரு description சொல்லிருந்திங்க ( அன்றில் பறவை, அனாதையா வளர்ந்து -இந்தமாரி something )எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது அழுகை அழுகையா 😥😥வந்தது. ( அவங்கள வாழ விட்டுருக்கலாம்னு தோணுச்சு).Omg அவங்கள நினைச்சாலே ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்கள விட்டுட்டு பார்த்த ரொம்ப intresting ஆ இருந்தது. பழங்குடி மக்கள் கிட்ட கோவமும் அப்றம் எப்படி தப்பிக்க போறாங்களோ னு இருந்தது.SMS Warriors நல்ல முயற்சி பாராட்டுகள் 👏👏👏 என்ன சூரஜ், ஆனந்தன், அப்புறம் ஜோடியை காப்பாத்திருக்க்லாம். மற்றபடி all good.👍:smiley7:
 
நன்றி நன்றி மா.. கதைகள் காவியமா மாறுறது.. இது போன்ற அதிர்வுகள்.. தாக்கம்.. உருவாக்கும் போதுதான்.. ம் அந்த விஷயத்தில வாரியர்ஸ் ஜெயிச்சுட்டோம்னு தோனுது..
(ஹி ஹி இப்படி ஏதாவது சொல்லி சமாளிப்போம்).. 😇😇😇😇😇.

உங்களின் அருமையான கருத்துப் பகிர்விற்கு நன்றி🙏🙏🙏🙏
 
Kanimozhi

New member
ஹாய் மா. கதை இன்னைக்கு படிச்சுட்டு வரேன். எப்பா அதோட தாக்கத்துல இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளி வர முடியல. எல்லாரும் சேர்ந்து கலக்கிட்டீங்க போங்க. கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பா போச்சு அடுத்து என்னனு. அதுல வர்ற விவரங்களும் கதையை கொண்டு போன விதமும் அருமை 👏👏👏. என்னோட ஃபேவரைட் ஜோடிஸ் எல்லாரையும் ஒன்னா பாத்ததும் அவ்வளோ ஹாப்பி. ஆனா ரெண்டு சிங்கிள்ஸயும், கப்பிளயும் போட்டு தள்ளி வச்சுருக்கீங்க😠😠🥺🥺🥺 ஏன் இந்த கொலவெறி?.. படிக்கவே கஷ்டமாகிடுச்சு. முடிவுல ஒவ்வொரு எழுத்தாளரும் அவங்க மாந்தர்களோட தனி பகுதி கொடுத்ததால மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. இருந்தாலும் இன்னும் சோகமா தான் இருக்கேன். 16 பேர் ஒன்னா சேர்ந்து சாதனை பண்ணிட்டீங்க.❤️❤️❤️🥰🥰. வாழ்த்துக்கள் எஸ்எம்எஸ் வாரியர்ஸ்💐💐... நிச்சயமா அடுத்து இதே மாதிரி ஒரு சாதனைய எதிர்பாக்குறேன் பட் இன்னும் ஹாப்பியான கலகலப்பான சங்கமம் ஒன்றை.😍😍😍. ( இனிமேல்தான் தூங்க போகனும் கனவுல சென்ட்டினல் தீவு ஆதிவாசிங்க வராம இருந்தா சரி🤐🤐 ).
 
தாமரை

தாமரை
ஹாய் மா. கதை இன்னைக்கு படிச்சுட்டு வரேன். எப்பா அதோட தாக்கத்துல இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளி வர முடியல. எல்லாரும் சேர்ந்து கலக்கிட்டீங்க போங்க. கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பா போச்சு அடுத்து என்னனு. அதுல வர்ற விவரங்களும் கதையை கொண்டு போன விதமும் அருமை 👏👏👏. என்னோட ஃபேவரைட் ஜோடிஸ் எல்லாரையும் ஒன்னா பாத்ததும் அவ்வளோ ஹாப்பி. ஆனா ரெண்டு சிங்கிள்ஸயும், கப்பிளயும் போட்டு தள்ளி வச்சுருக்கீங்க😠😠🥺🥺🥺 ஏன் இந்த கொலவெறி?.. படிக்கவே கஷ்டமாகிடுச்சு. முடிவுல ஒவ்வொரு எழுத்தாளரும் அவங்க மாந்தர்களோட தனி பகுதி கொடுத்ததால மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. இருந்தாலும் இன்னும் சோகமா தான் இருக்கேன். 16 பேர் ஒன்னா சேர்ந்து சாதனை பண்ணிட்டீங்க.❤❤❤🥰🥰. வாழ்த்துக்கள் எஸ்எம்எஸ் வாரியர்ஸ்💐💐... நிச்சயமா அடுத்து இதே மாதிரி ஒரு சாதனைய எதிர்பாக்குறேன் பட் இன்னும் ஹாப்பியான கலகலப்பான சங்கமம் ஒன்றை.😍😍😍. ( இனிமேல்தான் தூங்க போகனும் கனவுல சென்ட்டினல் தீவு ஆதிவாசிங்க வராம இருந்தா சரி🤐🤐 ).
மிக்க நன்றி கனிமொழிமா😍😀😍😀😍😀😍😀😍😀.

ஹி ஹி.. போர்க்களத்தில வாரியர்ஸ்க்கு அடிபடறது சகஜம் தானே.. எம்ஜியார் ரஜினி போல ஒரு.அடி கூட எதிராளி அடிக்கக் கூடாதுன்னு இவங்களையும் பண்ணினா.. 😅😅😅😅😅இப்போ யாரும் ஒத்துக்க மாட்டாங்களே..😊😊😊😊😊

நாங்க எங்க ஹீரோஸைக் காப்பாத்த எவ்ளோ கஷ்டப்பட்டோம் பாத்தீங்களா.. அவ்... கொஞ்சம் அசந்திருந்தா போட்டுத் தள்ளிருப்பாங்க🤗🤗🤗🤗🤗🤗🤗. அதனால அந்த காம்ப்ரமைஸ்😶😶😶😶😶

சீரியஸா சொல்றதுன்னா..
மற்றவர்கள் நன்மைக்காக உயிரைத் தியாகம் பண்ணும் வாரியர்ஸ் இருப்பதால் தான் மற்றவங்க நிம்மதியா முச்சு விடுறோம்.. இது யதார்த்தம்..☺☺☺☺☺☺..

மிக அனுபவித்து.. கதையை உண்மையா நடப்பதா உணர்வது போல் படிச்சுருக்கீங்கன்னு உங்க கருத்து பகிர்வுல தெரியுது.. மிக்க மகிழ்ச்சி மா😍😀😍😀😍😀😍😀😍😀நன்றி 16 பேரின் சார்பாக 🙏🙏🙏🙏🙏🙏
 
Vidhyasuresh

Bronze Winner
anaivarukkum vazhthukkal ...romba arputhamana kadhai...kann munnadi oru sambavam nadandha madhiri irundhadhu...acho avangalukkuonnum aaga kudadhunu vendikkraalavukku irundhadhu...epilogues super...hats off to all bhagavans:smile1::smile1::smile1:..adutha kadhaiyum ready pannunga after a small break....perasaidhan analum indha muyarchi nalla irukke...
 
Kanimozhi

New member
ரிப்ளைக்கு நன்றி மா. நீங்க கஷ்டப்பட்டத பார்த்து களத்துல நானே குதிச்சு எல்லாரையும் மிஷின் கன் வெச்சு போட்டு தள்ளிரலாமானு பார்த்தேன். உண்மை தான் மா யதார்த்தம் அது தான்னு தெரிஞ்சும் அதை தாங்குற மனவலிமை இன்னும் வரல. கதையோட ஒன்றி போய் படிக்க வெக்குற உங்க எல்லோருடைய எழுத்து திறமையை தான் பாராட்டனும்.👏👏👏 ( நாம புத்தக திருவிழால சந்திச்சோம் மா என் அண்ணன் கூட வந்துருந்தேன் எங்கள மாதிரி சின்ன புள்ளைங்களுக்கு சாக்லேட்னு டைரிமில்க் குடுத்தீங்க நன்றி மா சாக்லேட்க்கு அந்த டைரிமில்க்க எங்க அண்ணன் சாப்ட்டான்றது வேற விஷயம் அதுக்காக ரெண்டு நாள் வீட்டில் அவன் கூட யுத்தமே நடந்தது 🤕🤕😷😷)
 
ஹா ஹா😅😅😅😅😅 ச்சோ ச்வீட்.. சூப்பர் டா பேபி.. .. 😍😍😍😍நன்றி.

அவ்.. குட்டிஸ்.. க்யூட்டீஸ்க்கு எல்லாம் டெய்ரி மில்க் கொடுத்தேன். நீங்க ரிஷிவந்தி கூட வந்திருந்தீங்க.. சரியா..🤔🤔🤔🤔🤔🤔 இல்லைன்னா.. யோசிக்குறேன்..

ஹா ஹா.. இந்த அண்ணனுங்களே இப்படித்தா.. கொடுக்கும் போது வாங்க வராம.. அப்புறமா.. பிடுங்கி சாப்பிடுறது😂😂😂😂😂😂😂😂😂😂😂.

நெக்ஸ்ட் மீட்ல அவருக்கு தனியா கொடுத்திருவோம்🤗🤗🤗🤗🤗
 
Kanimozhi

New member
ஹாஹா கண்டிப்பா மா அடுத்த முறை பார்க்கும் போது தனியா குடுத்துடலாம்😍😍😍 அப்புறம் நீ வா ன்னு பேசுங்க மா. ரிஷிவந்தி கூட இல்ல மா தனியா வந்தேன் அப்புறம் மெசன்ஜர் ல பேசுறேன்🤩🥰🥰
 
தாமரை

தாமரை
ஹாஹா கண்டிப்பா மா அடுத்த முறை பார்க்கும் போது தனியா குடுத்துடலாம்😍😍😍 அப்புறம் நீ வா ன்னு பேசுங்க மா. ரிஷிவந்தி கூட இல்ல மா தனியா வந்தேன் அப்புறம் மெசன்ஜர் ல பேசுறேன்🤩🥰🥰
ஓ அப்ப்படின்னா புக் ஃபேர் ல அந்த அரங்கத்தில வச்சுப் பார்த்த பொண்ணு நீங்க..அப்பவும் இரண்டு முறை இன்ட்ரோ கொடுத்தீங்க (நீ .. வா.. சட்டுன்னு வராது பேபி.. தானா மாறும்.. அட்ஜஸ்ட் ப்ளீஸ்..)...

ஹி ஹி ஓரளவு ஞாபகம் வந்திருச்சு..
எஸ். பேசலாம்
 
Top