All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

தாமரை

தாமரை
அஆமா ஆமா நீங்க ரெக்மண்ட் மட்டும் பன்னீட்டு தலைவர்ட்ட ஓடிறுங்க
இதோ
ஓடிட்டேன் டா.. நான் நல்லதுக்கு சொல்றேன்.. ஆர்யனை இனியும் வாரியர்ஸ் கைல மாட்ட விடாதீங்க. அவன் ரொம்ப நல்லவன் .. பாவம். 🏃🏃🏃🏃🏃🏃
 

sivanayani

விஜயமலர்
Mmm appavae thamaraimaa sonaanga ...nayanimaa summa kaekkatheenga....vvilli vaela paapanganu.... Nalla kaalam helmat pottathaala thaneela vizhuntha appa mandai udaiyaama thappichithu
....enga thalli vittalum paathu laappu kavasathoda thalli vidareenga paaru so sweet nayanima....
But inimae athu thaevapaadaathu....karaikku vanthutaanga illa😜😜😜😜😜😜😜
haa haa appudiyum solla mudiyaathu.. tharaila vilunthuttaa mandai udanchudumla.. appuram kiss adikkekka, kannu patrumilla. :love::love::love:
 

K.Venigovind

Well-known member
Super.. Super dears..
இப்படி ஒரு ஸ்டோரி குடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்... :smiley7::smiley7:இந்த தீவப்பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது..
நன்றி டியர்ஸ்.
 

K.Venigovind

Well-known member
ஆனாலும் ஆர்யன் தியா கிட்ட கொஞ்சம் ரொமான்ஸ் எதிர்பார்த்து காத்திருந்தோம்.
ஒன்னையுங்காணோம் ..:love::love::love:
இறுதி அத்தியாயம் படிக்க படிக்க மனம் கஷ்டமா போச்சு டியர்ஸ்..
அருமையான முடிவு....
 
Top