All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mmm appavae thamaraimaa sonaanga ...nayanimaa summa kaekkatheenga....vvilli vaela paapanganu.... Nalla kaalam helmat pottathaala thaneela vizhuntha appa mandai udaiyaama thappichithu
....enga thalli vittalum paathu laappu kavasathoda thalli vidareenga paaru so sweet nayanima....
But inimae athu thaevapaadaathu....karaikku vanthutaanga illa😜😜😜😜😜😜😜
கூடவே கிஸ் சீன் போச்சா
 

தாமரை

தாமரை
யோவ் எண்ணங்கயா குழந்தை புள்ளைங்களாட்டம் ரொமான்க்ஸ் ரோமன்ஸ் ன்னு சண்டை புடிக்கிறீங்க... இப்போ உங்களுக்கு என்ன ரொமான்ஸ் தானே வேணும்... இந்தா புடி...

நானானா நானா நானானா... அந்த கடலை கிழித்துக்கொண்டு ஜெட் ஸ்கீயில் ஆர்யா அமைந்திருக்க, அவன் பின்னால் அமர்ந்திருந்த தியா சற்று தலையை விலத்தி கடலை பார்த்தவாறு பற்கள் முப்பத்தி இரண்டையும் காட்டியவாறு ஒரு கரத்தை கன்னத்தில் வைத்து ரசித்துக்கொண்டிருக்க,

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

என்று ஆர்யன் பாட, உடனே ஸ்கீயில் முழங்கால் மடித்து அமர்ந்தவள், விழிகளை பலமுறை சிமிட்டியவாறு அவன் கழுத்தை கட்டிக்கொள்ள,

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக
ஒன்ன விட்டேன் உசுருக்குள்
கோயில் கட்டி ஒன்னக்
கொலுவெச்சிக் கொண்டாடினேன்

மழை பெஞ்சாத்தானே மண்வாசம்
ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில்
ரேகை போல சேர்ந்திருப்பேன்

என்று சரத்குமார் ரேஞ்சுக்கு தலையை அங்கும் இங்கும் ஆட்டி பாட, இப்பொது எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட அதை எதிர்பார்க்காத ஆர்யன் தடுமாற இருவரும் கடலுக்குள் விழுந்தனர். ஒரு கணம் கடல் நீரில் தத்தளித்து எழுந்த ஆர்யன்,

கண்ணாடி பார்க்கையில
அங்க முன்னாடி உன் முகந்தான்
கண்ணே நீ போகையில
கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்

நெழலுக்கும் நெத்தி சுருங்காம
ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்

என்று அவளைப்பார்த்து கன்னம் குழியச் சிரித்துப் பாடியவாறு கரையை வேகமாக நெருங்க, இவளும் அவன் கழுத்தை அணைத்தவாறு கால்களை கடலுக்குள் வீசி வீசி அடித்தவாறு தலையை அங்கும் இங்கும் ஆட்டி அவன் பாடலை ரசிக்க,

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

என்று அவன் பாடி முடிக்கவும், இருவரும் கரையை சேரவும் நேரம் சரியாக இருந்தது. கரையை அடைந்தவன், மல்லாக்காக விழுந்து படுக்க, அவன் பாடலில் கவரப்பட்ட தியா அவன் மார்பில் விழுந்து அவன் உதடுகளை நோக்கி குனிய, அவர்களின் முத்தத்தை தலையில் அணிந்த ஹெல்மெட் மறைத்தது...


இந்த ரொமான்ஸ் போதுமா கண்ணுகளா.
மாப்பு... வச்சாங்கள்ள ஆப்பு😂😂😂😂😂😂😂
 

Yasmine

Bronze Winner
நம்பிக்கை 😋😋😋😋 அதானே எல்லாம்☺☺☺☺☺ வாசூமா😅😅
வாங்க வாங்க உங்க தானே தலைவி தங்க தாரகை பண்ண கொடுமைக்கு பேர் ரொமான்ஸ் ஆம் இதெல்லாம் நல்ல இல்ல சொல்லிட்டேன்👊👊👊
 

தாமரை

தாமரை
வாங்க வாங்க உங்க தானே தலைவி தங்க தாரகை பண்ண கொடுமைக்கு பேர் ரொமான்ஸ் ஆம் இதெல்லாம் நல்ல இல்ல சொல்லிட்டேன்👊👊👊
அப்படின்னு நா சொல்லலை மா..அவங்க தான் சொன்னாங்க.. 🤗🤗🤗🤗
நீங்களும் அவங்க கொடுப்பாங்கன்னு நம்புறீங்க பாருங்க😆😆😆😆😆😆😆
 

தாமரை

தாமரை
தரையில இருந்த 16 ஜோடிகள எப்புடி தண்ணிக்கு கொண்டு வந்தீங்களோ.....அதேமாரி...தண்ணில இருக்கும் இந்த ஜோடிய தரைக்கு கொண்டு வாங்க மெடிக்கல் லீவ் போட்டுட்டு
மெடிக்கல் லீவு போட்டு ஆஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணனும்.. அது பண்ணிடலாம்.. எங்களுக்கு ஈஸியா
வரும்😎😍😎😍😎😍
 

தாமரை

தாமரை
ஆர்யன் தியா ஸ்டோரி கொடுக்கலாமே தாமரை அக்காஆ😘😘😘
அதானே 23 எபிஸா ஓடுச்சு🙄😇🙄😇🙄
. அவங்க பாவம் இனியாச்சும் எங்கையாவது சௌக்கியமா இருக்கட்டும்.. அம்முக் குட்டி
 
Top