Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...
முதல் நிகழ்ச்சியான கருத்து பட்டிமன்ற தொகுப்பு இங்கு பதியப்படும்
பட்டிமன்ற விவரம் :
இன்றைய நாளில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சியில் நம் வாழ்க்கை முறை பெரிதும் மாறிவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அப்படியானால் இந்த வளர்ச்சியால் (தொழில்நுட்ப ) சாமானியர்களுக்கு பெரிதும் நன்மையா.. இல்லை தீமையா.. என்பதே எங்களது தலைப்பு
தலைப்பு : இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமானியர்களுக்கு நன்மையே ! தீமையே !
நிகழ்ச்சியின் நடக்கும் நேரம் : காலை 10 மணி
நடுவர் : @Mithravaruna மா
ஒருங்கிணைப்பாளர் : ஸ்ரீஷா
நடைமுறை :
இந்த கருத்து பட்டிமன்றத்தில் மொத்தம் 6 பங்கேற்பாளர்கள் ,அதில் நன்மையே என்ற தலைப்பில் 3 பேரும் ,தீமையே என்ற தலைப்பில் 3 பேரும் அவர்களது கருத்துகளை பதிவார்கள்...
அதும் ஒவ்வொருவரின் கருத்தும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக பதியப்படும்..
விதிமுறை :
1. ஒரு பங்கேற்பாளர் அவரது கருத்தை ஒரு முறை , அதாவது அவரது முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும்..
2. அவரவர் கருத்துகளை முன்பே தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும்..
3. நீள் கருத்தாக இல்லாது சுலபமாக புரியும் வகையில் அமைந்து இருக்க வேண்டும்...
4 .மேலும் நீங்கள் சொல்லும் கருத்து மொழி ,இன ,அரசியல், சாதி போன்ற விஷயங்களை எங்கும் விமர்சிக்க கூடாது...
எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் விமர்சிக்க க்கூடாது.
கூடுதலாக பங்கேற்பாளர்கள் புரிந்துணர்வோடு தங்களுக்குள் நட்பு பாராட்டி கொள்ள வேண்டும்...
5.உங்களது கருத்து, பட்டிமன்ற தலைப்போடு ஒத்து போக வேண்டும்..
இதுவரை பட்டிமன்ற நிகழ்சியில் பங்கேற்றவர்கள் :
1. @Samvaithi007 sis
2. @தாமரை sis
3. @Chitra Balaji sis
4. @RamyaRaj sis
5. @gnanavani sis
6. @Preethi pavi sis
கருத்துகளை பகிர இருக்கும் அனைத்து தோழிகளுக்கும் என் நன்றிகள் ,கருத்துப் பட்டிமன்றத்தில் கருத்தை வாசிக்க வரும் பார்வையாளர்களுக்கு என் நன்றிகள் மற்றும் வரவேற்புகள்