All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Please Ask Free And Posts Your Problems

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே,
எனக்கு இந்த ஸ்டோரி நேம் கண்டுபுடிக்க help பண்ணுங்க ப்ளீஸ்.....

நாயகியின் பெயர் கயல் அவ ஹீரோ கடை ல வேலை செய்வாள்.......ஹீரோ ஹீரோயின தப்பா புரிஞ்சுச்சுகிட்டு கோவத்துல இருப்பான் சோ கடையில ரொம்ப வேலை வாங்கி அவளை torture பண்ணுவான் .

ஹீரோயின் friends name வேணி , ஜோதி. ஹீரோயின் கு ஒரு lawyer friend இருப்பான் அவனும் வேணியும் லவ் பண்ணுவாங்க.அவங்க ரெண்டு பேரும் ஏதோ misunderstanding ல பிரிஞ்சு இருப்பாங்க.

இந்த ஸ்டோரி நேம் தெரிஞ்சா ப்ளீஸ் சொல்லுங்க நண்பர்களே

கண்டு புடிச்சிடேன் sis..... 😅🙈
1 year back, this site ல ஒரு போட்டி நடந்தது.... அழகிய சங்கமம் அப்படினு.... அதுல எழுதினது மட்டும் தான் நினைவு இருந்தது. அப்பறம் fb ல தேடி name கண்டு புடிச்சிடேன்.... 😁😁😛😛
"என்னை மறந்தாய் ஏனடா " story name....
writer name மட்டும் தெரியல... 😔😔

இது தான் நீங்க தேடறதுனு நினைக்கறேன்.
 

Neha j

Well-known member
கண்டு புடிச்சிடேன் sis..... 😅🙈
1 year back, this site ல ஒரு போட்டி நடந்தது.... அழகிய சங்கமம் அப்படினு.... அதுல எழுதினது மட்டும் தான் நினைவு இருந்தது. அப்பறம் fb ல தேடி name கண்டு புடிச்சிடேன்.... 😁😁😛😛
"என்னை மறந்தாய் ஏனடா " story name....
writer name மட்டும் தெரியல... 😔😔

இது தான் நீங்க தேடறதுனு நினைக்கறேன்.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகோ :love::love::love::smiley2::smiley2::smiley12:smiley12
 

kavithajaishree

New member
why many stories are somuch delay to finish? mam give some limited time for finishing story. dont extend too much.(ex). some stories are started on jan still not yet finished.
 

Sesily Viyagappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ,

புது தளத்தில் எழும் பிரச்சினைகளை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்... இன்னமும் பிரச்சினைகள் இருக்கின்றன... விரைவில் எல்லாம் சரி செய்யப்படும் என்று நம்புவோமாக... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
எனக்கு நிறைவு பெற்ற பழைய கதைகளுக்கான கதை திரி கிடைக்குமா?
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜேஜேவின் கை அருகில் என் சொர்க்கம் கதை வேறு எதையாவது தேடும் போது சஜெஷஷனில் பாப் ஆகி கீழே வருகிறது...நீக்கிய பின்பும் ஒரு drunken monkey படம் வருகிறது.அது ஒரு தவறான முன்னுதாரணம். அதை சரி செய்யவும்.எனக்கு ஹீரோவின் படம் மட்டும்தான் வர வேண்டும்...நன்றி.
 

Attachments

  • IMG_20201020_112617.jpg
    IMG_20201020_112617.jpg
    270.5 KB · Views: 3
Top