All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Please Ask Free And Posts Your Problems

Jadejavid

Writer'ZAKI'
நா எழுத்தாளராக முயற்சி செய்கிறேன் எனக்கு இத்தளத்தில் எனது கதையை பதிவிட ஆசை.. ஆனால் எப்பிடி பதிவு செய்வது என சரியாக தெரியவில்லை
 

Hanza

Bronze Winner
Ma'm. நாம் வாசிக்கும் கதைத் திரியை எப்படி pin பண்ணி வைப்பது?
It is difficult to find 😢😢😢
 

Jadejavid

Writer'ZAKI'
என்ன திரி என்று சொல்லுங்க... உருவாக்கி தருகிறேன்... அப்படியே ரைட்டர் போஸ்ட்டும்...
Enakum adhe prblm thn mam epidi thread create pndrathunnu can u help me to create thread
 

ப்ரியசகி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vanakkam நட்பூக்களே.... nan ப்ரியசகி ... enakku music pidikum athe pola books rombbaaaaaaaa pidikkum. And kavithaigal na uyir..... nan yeluthina kavithaigal ah inga post pannalam nu vanthen. Aana yenga post panrathu nu theriyama 🙄🙄🙄 mulichutu iruken. Yarachum guide pannungalen
 

Neha j

Well-known member
ஹாய் நண்பர்களே,
எனக்கு இந்த ஸ்டோரி நேம் கண்டுபுடிக்க help பண்ணுங்க ப்ளீஸ்.....

நாயகியின் பெயர் கயல் அவ ஹீரோ கடை ல வேலை செய்வாள்.......ஹீரோ ஹீரோயின தப்பா புரிஞ்சுச்சுகிட்டு கோவத்துல இருப்பான் சோ கடையில ரொம்ப வேலை வாங்கி அவளை torture பண்ணுவான் .

ஹீரோயின் friends name வேணி , ஜோதி. ஹீரோயின் கு ஒரு lawyer friend இருப்பான் அவனும் வேணியும் லவ் பண்ணுவாங்க.அவங்க ரெண்டு பேரும் ஏதோ misunderstanding ல பிரிஞ்சு இருப்பாங்க.

இந்த ஸ்டோரி நேம் தெரிஞ்சா ப்ளீஸ் சொல்லுங்க நண்பர்களே
 
Top