yesterday was world snake bite prevention day....
so a small information
பாம்பு கடியிலிருந்து பாதுகாப்பாய் இருக்க ....
சுற்றியிலும் சுத்தமாக வைத்திருக்கவும் means ... புதர் ஆகாமல்
இரவுகளில் வெளியில் சென்றால் டார்ச் உபயோகிக்கவும்
காலனியும் கூட
மீறி கடித்துவிட்டால்
இருக்கி கட்ட வேண்டாம்.....
கீறி விட வேண்டாம்
வாயால் ஊறிஞ்சுதல் முதலுதவி செய்பவருக்கு பேட்டா ரேப் பாட வெச்சிடும்
so
பதட்ட படாதீர்கள் - பெரும்பாலும் விஷம் உட்செலுத்தப்பட்டிருக்காது....
சம்பாரித்தது ஒரு ரூபாய் ஆனாலும் செலவழிக்க யோசிக்கும் போது பாம்பின் சொத்து விஷம் வீணடிக்காது .... எனினும் சில நேரங்களில் விஷம் கக்கி இருக்கலாம் so no tension at the same time no delay...
கடி பட்ட இடத்தை ஸ்கேல் கொண்டோ .... பேப்பர் கட்டு கொண்டோ ... நிலை படுத்தவும்...
உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லவும்...