All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாத்தியோசி 😉😉

ஹலோ மைக் டெஸ்டிங்🎤🎤… ஒன்னே… ரெண்டே…. மூனே…. இங்க பாருங்கய்யா எல்லாரும் கேட்டுக்கோங்க அப்புறம்…. அந்தா கரும்பு உடைக்க காத்திட்டு இருக்கவங்களே!!! இந்தா பானையை எப்படா பரணையில இருந்து எடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களே…. நல்லா கேட்டுக்கோங்க காது குடுத்து கேட்டுக்கோங்க!!!!
அப்புறம் தோஸ்து விட்டு போச்சு… அங்காளி பங்காளி விட்டு போச்சுன்னு சொல்லப்படாது பாத்துக்கோங்க…

இந்த அறிவிப்பினால் மக்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால்……

நம்பலாம் நிறைய படம் பாக்கறோம்…. அதுல நிறைய படத்தோட கதை நம்ப மனச வருடி சென்றிருக்கும் பாக்கும் போதே,

செம்மடா இந்த படத்தோட கதை இது கண்டிப்பா அவார்ட் வாங்கும்!!! பாருடா இந்த படம் எல்லாராலும் எப்டி பேசப்பட போகுதுன்னு…..
அப்டின்னு நம்ப மனசுல இருந்து சொல்லி இருப்போம்,

அந்த மாதிரி அங்கீகாரம் விருதா அவங்களுக்கு கிடைக்கும் போது… ஒரு நொடி நம்ப முகத்திலையும் அதுக்கான சிரிப்பு நம்மளே அங்கீகரிக்கபட்ட மாதிரி🙂🙂🙂….

ஆமா இப்ப என்ன அதுக்குன்னு நீங்க கேக்க வரது எனக்கு கேட்டுடுச்சே??? 👂

என்ன எல்லாரையும் மாதிரி அந்த பிரபலமான படத்தை பத்தி பேச போறீங்க அவ்ளோதானா அப்டின்னு சலிப்பா படிச்சிட்டு இருந்தீங்கனா அவைகளுக்கெல்லாம் ஒன்னே ஒன்னுதான் சொல்லிப்பேன்….

மாத்தியோசி😉😉😉😉

உங்களுக்கு ஒவ்வொரு விருதோட கலைநிகழ்ச்சியின் முடிவிலும்…

ச்ச இந்த படத்தோட கதை செம்மையா இருந்துச்சே!!!!! அதுக்கு கண்டிப்பா அங்கீகாரம் கிடைச்சி இருக்கனும்…. அப்டின்னு உங்களுக்கு உறுதியா தோணுன படத்துக்கான ஒரு அறிமுகம் உங்க வாயிலா நாங்களும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கோம்!!!!

அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிக்கிறீர்களா????

சிம்பிள்…

கடைசி மூணு வருஷத்துல எந்தெந்த படம் கதை நல்லா இருந்தும். அங்கீகரிக்க படலன்னு நீங்க நினைக்கிறீர்களோ அத எங்ககிட்ட சொல்லுங்க… அதுல முக்கியமான படத்தை எடுத்து எல்லார்கிட்டையும் அவங்க கருத்துக்களை கேக்கலாம்… கருத்துக்களை கருத்து மாதிறி மட்டும்தான் சொல்லணும் ஓகே😉….

இப்ப செப்புங்கோ மீதியை நீங்கலாம் படம் பெயர் சொன்னதுக்கப்புறம் சொல்லுறேன்….

உங்களுடன்,
நவ்யா😉😉😉
@Raji anbu @Ammubharathi @Chitra Balaji @Srisha @Varu thulasi @தாமரை @Shalini M
 
தாமரை

@Raji anbu @Ammubharathi @Chitra Balaji @Srisha @Varu thulasi @தாமரை @Shalini M @Saranya
வாவ் சூப்பர் எனக்கு பிடிச்ச படம் எல்லாமே.. வெகு ஜனப் பிரசித்திபெற்றதா தான் இருக்கும்.. நான் ஒரு நார்மலான ரசனை உள்ளவள்..😍😍😍😍.
மிக ரசித்ததுன்னா டக்கு டக்குன்னு சொல்வேன்..

96..
பேட்ட.... மான்ஸ்டர்.. ஃப்ரோஸன் 2..

எனக்குப் பிடிச்சு .. ஆனா பெரிசா அங்கீகாரம் இல்லாம போனதுன்னு தோனுனது..
🤔🤔🤔🤔🤔🤔🤔..

அமலா பால் நடித்த ஆடை..
அஜித் இன் நேர் கொண்ட பார்வை..

ஞாபகம் வந்ததும் இன்னும் சேர்த்து போடுறேன்.
 
Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடைசி மூன்று வருஷமா...😬😬

நான் படங்கள் பார்ப்பது குறைந்துப் போன வருடங்கள் 😬
ஜி அப்படியெல்லாம் செப்ப கூடாது மீ பாவம் இல்லையா 🤣🤣🤣
 
Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் எனக்கு பிடிச்ச படம் எல்லாமே.. வெகு ஜனப் பிரசித்திபெற்றதா தான் இருக்கும்.. நான் ஒரு நார்மலான ரசனை உள்ளவள்..😍😍😍😍.
மிக ரசித்ததுன்னா டக்கு டக்குன்னு சொல்வேன்..

96..
பேட்ட.... மான்ஸ்டர்.. ஃப்ரோஸன் 2..

எனக்குப் பிடிச்சு .. ஆனா பெரிசா அங்கீகாரம் இல்லாம போனதுன்னு தோனுனது..
🤔🤔🤔🤔🤔🤔🤔..

அமலா பால் நடித்த ஆடை..
அஜித் இன் நேர் கொண்ட பார்வை..

ஞாபகம் வந்ததும் இன்னும் சேர்த்து போடுறேன்.
சூப்பர் சிஸ் 😍😍😍 நானும் ரசிச்ச படங்கள் எளிமையாக அதே தருணம் அழுத்தமாக.... ஓகே சிஸ் யோசிச்சு சொல்லுங்க
 
Shalini M

Bronze Winner
அன்பு பெரியோர்களே
அறிவு சிறியோர்களே

எல்லாருக்கும் பெத்த நமஸ்தே !
View attachment 11592

பொங்கலுக்கு எல்லாரும் பிஸியாக இருக்கீங்க போலயே...
நான் மட்டும் வெட்டி...

அப்போ என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது ,படார்னு என் கண்ணுல பட்டாங்க நம்ம பிரெண்ட்ஸ்...

அதான் என்னை போல இருக்கும் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு கொஞ்ச பிஸியாக இருக்கலாமென்று நம்ம தளத்தில் பொங்கல் விழா கொண்டாடலாம் என்று இருக்கோம்...

நிகழ்ச்சியின் தேதி : ஜனவரி 17 ஆம் நாள்

இதுவரை தயார் செய்த மூன்று நிகழ்ச்சிகளுக்கு இப்போது அறிவிப்பு வரும் நட்புகளே...மிக விரைவில் அடுத்த அறிவிப்புடன் அடுத்த நிகழ்ச்சியின் தொகுப்பு வரும்😍

முதல் நிகழ்ச்சி : இசையில் தொடங்குதம்மா

நடுவர் : சகோதரி தாமரை அவர்கள்

ஒருங்கிணைப்பாளர் : சகோதரி சரண்யா ஸ்ரீநிவாஸ்

இரண்டாம் நிகழ்ச்சி : கருத்து பட்டிமன்றம்

நடுவர் :விரைவில் அறிவிக்கப்படும்

ஒருங்கிணைப்பாளர் : நான் தான் (ஸ்ரீஷா)

நிகழ்ச்சி 3 : திரைக்கதை பேசியும், பெரிதும் பேசப்படாத படங்களின் விமர்சனம்

நடுவர் : polling

ஒருங்கிணைப்பாளர் : சகோதரி நவ்யா

ஒவ்வொரு நிகழ்ச்சியின் தனிப்பட்ட விளக்கங்கள் மற்றும் அறிவிப்புகளை அந்தந்த ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பதிவார்கள்...

வாருங்கள் மக்களே ! பொங்கல் நாளின் நம் உள்ளங்களோடு ,எண்ணங்களில் வண்ணங்கள் கொண்டு இணைவோம்...😍😍😍🎉🎉🎊🎉

@தாமரை @Varu thulasi @Chitra Balaji @Shalini M @Ammubharathi @Navya @Samvaithi007 @Anuya
Super Sri...❤️
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜி அப்படியெல்லாம் செப்ப கூடாது மீ பாவம் இல்லையா 🤣🤣🤣
அட நிஜமா தான்ப்பா..

என்னனென்ன படங்கள் மூன்று வருஷமா வந்திருக்குன்னு லிஸ்ட் எடுத்துட்டு.. கவனிக்கப்படாத.. ஆனால் நல்ல படத்தினே விமர்சனத்தோடு வரேன்..🏃🏃
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ரசித்து பார்க்க நினைத்து விடுபட்ட போன படங்கள்...

1. ஜோக்கர்
2.மெஹந்தி circus
3.magamuni
4. ஒத்த செருப்பு

எதற்கும் கதை தெரியாது...ஆனால் மிக விரைவில் பார்க்கவேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் சென்ற வருடம்...

மூன்று வருடம் என்பதால் யோசித்து சொல்கிறேன் 😍😍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஒரு படத்தின் விமர்சனத்தோடு வருகிறேன்..

2017ல் நான் பார்த்த படம் இதுதான்..😁

என் கண்ணோட்டத்தில் நல்ல படம்..😌😌

எதிர் வாக்குவாதத்திற்கு.. நான் ரெடியில்லை..🏃🏃
 
Top