Navya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாத்தியோசி
ஹலோ மைக் டெஸ்டிங்… ஒன்னே… ரெண்டே…. மூனே…. இங்க பாருங்கய்யா எல்லாரும் கேட்டுக்கோங்க அப்புறம்…. அந்தா கரும்பு உடைக்க காத்திட்டு இருக்கவங்களே!!! இந்தா பானையை எப்படா பரணையில இருந்து எடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களே…. நல்லா கேட்டுக்கோங்க காது குடுத்து கேட்டுக்கோங்க!!!!
அப்புறம் தோஸ்து விட்டு போச்சு… அங்காளி பங்காளி விட்டு போச்சுன்னு சொல்லப்படாது பாத்துக்கோங்க…
இந்த அறிவிப்பினால் மக்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால்……
நம்பலாம் நிறைய படம் பாக்கறோம்…. அதுல நிறைய படத்தோட கதை நம்ப மனச வருடி சென்றிருக்கும் பாக்கும் போதே,
செம்மடா இந்த படத்தோட கதை இது கண்டிப்பா அவார்ட் வாங்கும்!!! பாருடா இந்த படம் எல்லாராலும் எப்டி பேசப்பட போகுதுன்னு…..
அப்டின்னு நம்ப மனசுல இருந்து சொல்லி இருப்போம்,
அந்த மாதிரி அங்கீகாரம் விருதா அவங்களுக்கு கிடைக்கும் போது… ஒரு நொடி நம்ப முகத்திலையும் அதுக்கான சிரிப்பு நம்மளே அங்கீகரிக்கபட்ட மாதிரி….
ஆமா இப்ப என்ன அதுக்குன்னு நீங்க கேக்க வரது எனக்கு கேட்டுடுச்சே???
என்ன எல்லாரையும் மாதிரி அந்த பிரபலமான படத்தை பத்தி பேச போறீங்க அவ்ளோதானா அப்டின்னு சலிப்பா படிச்சிட்டு இருந்தீங்கனா அவைகளுக்கெல்லாம் ஒன்னே ஒன்னுதான் சொல்லிப்பேன்….
மாத்தியோசி
உங்களுக்கு ஒவ்வொரு விருதோட கலைநிகழ்ச்சியின் முடிவிலும்…
ச்ச இந்த படத்தோட கதை செம்மையா இருந்துச்சே!!!!! அதுக்கு கண்டிப்பா அங்கீகாரம் கிடைச்சி இருக்கனும்…. அப்டின்னு உங்களுக்கு உறுதியா தோணுன படத்துக்கான ஒரு அறிமுகம் உங்க வாயிலா நாங்களும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கோம்!!!!
அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிக்கிறீர்களா????
சிம்பிள்…
கடைசி மூணு வருஷத்துல எந்தெந்த படம் கதை நல்லா இருந்தும். அங்கீகரிக்க படலன்னு நீங்க நினைக்கிறீர்களோ அத எங்ககிட்ட சொல்லுங்க… அதுல முக்கியமான படத்தை எடுத்து எல்லார்கிட்டையும் அவங்க கருத்துக்களை கேக்கலாம்… கருத்துக்களை கருத்து மாதிறி மட்டும்தான் சொல்லணும் ஓகே….
இப்ப செப்புங்கோ மீதியை நீங்கலாம் படம் பெயர் சொன்னதுக்கப்புறம் சொல்லுறேன்….
உங்களுடன்,
நவ்யா
@Raji anbu @Ammubharathi @Chitra Balaji @Srisha @Varu thulasi @தாமரை @Shalini M