All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று போல் என்றும்
உன்னை சுற்றி அன்பான உறவுகளும்..
ஆழி சூழ் இந்த உலகம் போல்

அழகாய் மலர்ந்து மணம் வீசும் நட்பூக்கள் சூழ இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடனுப் மனநிறைவுடனும் பொன்னான பொழுதுகளே உன் எண்ணங்களை நிறைக்க இறைவனை வேண்டி பிறந்தநாள் வாழ்த்துகூறி மகிழ்கிறோம்🌹🌹🌹🌹😍😍😍😍
@Srisha

அழகு வரிகள் அன்பால் இன்னும் சிறந்து மிளிர்கிறது.என் மனதையும் நனைக்கிறது.மிக்க நன்றி அம்மு 😍😍🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 19800

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஶ்ரீ❤
உன்னை நேசிப்பவர்களில் ஒருவரிடமிருந்து..😘

உரிமையும் உண்மையும் நம்மை இணைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி .
உங்களது அன்பில் மகிழ்வாய் நான் 🥰🥰😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 19803

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகி❤❤ உன் கிரின் மண்ணுவிடமிருந்து

Kirthi ma 😍😍😍

பச்சை மண்ணே !

ஹப்பா...எவளோ புகழ்ந்து வச்சிருக்கீங்க.♥️♥️
ரொம்ப நன்றி.
You toooo such a sweet and best friend( sister)..🥰🥰😍😍

பச்சை மண்ணே ! பச்சை மனதாய் மற்றொரு பச்சை மண்ணிற்கு வாழ்த்து சொல்லியதற்கு ,பச்சை மனம் நிறைந்த பச்சை மண்ணின் பச்சை நன்றிகள் 🤣🤣🤣🤣🤣💚💚
 
Top