All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

Shalini M

Bronze Winner
இன்று போல் என்றும்
உன்னை சுற்றி அன்பான உறவுகளும்..
ஆழி சூழ் இந்த உலகம் போல்

அழகாய் மலர்ந்து மணம் வீசும் நட்பூக்கள் சூழ இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடனுப் மனநிறைவுடனும் பொன்னான பொழுதுகளே உன் எண்ணங்களை நிறைக்க இறைவனை வேண்டி பிறந்தநாள் வாழ்த்துகூறி மகிழ்கிறோம்🌹🌹🌹🌹😍😍😍😍
@Srisha
அம்மு சூப்பர் டி 😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விருப்பங்களே வாழ்த்துகளாய்.

அன்புடன் சில நிமிடங்கள்,
ஆர்ப்பாட்டமாய் பல நிமிடங்கள்.

கரம் கோர்த்த நாட்கள் இன்றும் இதயம் நனைக்கும் நினைவாய்.!

நாட்கள் நகர்வோ மனதின் இணைவோ நம் பந்தம் இன்று மிக ஆழமாய்.

ஜனித்த நாளில் இனிமையே வாழ்வாக,
வளமே நிகழ்வாக,
எண்ணமெல்லாம் ஈடேற,

வேண்டியவை எல்லாம் கைசேர மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

(இது யாருதுனு தெரியுதா உனக்கு🏃🏃)
 
Top