All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ரொம்ப
Really super ending sis🌟
Unga kathaikal miga arumai neanga inum neraiya kathaikal eluthi intha eluthulakil mealum siraka vazlthukal sis😍
மிக்க நன்றி சகி 😍😍❤️
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
என்ன மா வர வர romantic ல பின்னிரீங்க... office ல பயந்து பயந்து படிச்சான் எங்க சிரிப்பை வேற அடக்க முடியலை அபி அண்ட் ரே ஒட scene ultimate . துருவ் real prince tha ,sema .. story ஏன் seekaram finish பண்ணீங்க ini eppo unga story ah padika porom.. next story romba late panniratheenga... we are eargly waiting... Vasunthra negative character ah erunthalum kuda avanga sema gethu pa.. kadasi varaikkum avanga character ah mathikave ella... Hari is my all time favourite ... Ennamo theriyala na ellarthoda story um padipan but ungalukku mattu tha comment panra;)....
🙈🙈🙈🙈🙈🙈🙈 தேங்க் யூ சோ மச் டியர் 😍😍😍😍😍😍😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அருமை 👌👌👌👌அருமை 👌👌👌👌அருமை 👌👌👌👌,சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமையாக கதை களம் சிறப்பாக அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புடன் ஆவளுடன் கதை பதிவு நகர்வு இருந்தது அருமை 👌👌👌👌👌,மகிழ்மதியின் அரசன் தலைப்பே அழகு அதை போல் கதையும் அழகு அருமை 👌👌👌👌👌துருவ் நஷத்திரன் ❤மகிழ்மதி காதல் அருமையிலும் அருமை 👌👌👌👌👌💕💕💕💕💕💕🌺🌺🌺🌺🌺,மென் மேலும் உங்கள் கதை பணி தொடர வளர வாழ்த்துக்கள் 👏👏👏👏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺🌺
மிக்க நன்றி அக்கா.. உங்கள் வாழ்த்தை படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 😍😍😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

வாவ்.... ட்ரிப்ளெட்ஸ்...🥰🥰🥰🥰🥰🤗🤗

ஒரு பொண்ணு, நாலு பையன்... 🤗🤗🥰🥰🥰🥰

ஆமாம்... துருவ்,மகிழ்...அவங்க பேபிஸ்னு அவருக்கு இப்போ அழகான பேமிலி கிடைச்சிடுச்சு... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

ஸோ ஹாப்பி.... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

நியூ இயர் சீன்ன இங்க மறுபடியும் காட்னது... ஒரு good பீல் dr... 😍😊

அபி... இப்படிதான் பேசுவார் போல... குறும்புக்கார பயபுள்ள... 😁🤭

ரே... அந்த மதுரைக்காரர்ட்ட என்னைக்கும் இப்படி காதலோட இருக்கட்டும்... 😍🥰🥰🥰

நேத்துதான் படிக்க ஆரம்பிச்ச போல இருக்கு... அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு...

நிஜமா... எல்லாத்தையும் மிஸ் பண்ணுவேன்... ரொம்ப... 🤗🤗🥰🥰🥺

துருவ், மகிழ்...😍
அபி, ரே... 😍

லவ்லி கப்பில்ஸ்... 😍😍😍😍🥰🥰🥰🥰

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰🥰🥰

வசு... கொடுமையான தண்டனை... ஆனா அவங்களா தேடிகிட்டது...🙄😒

செம்ம ஸ்டோரி dr... 😍🤩👌

இதே போல பல கதைகளை எழுதி எழுத்துலகில் மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் dr... 🤝

அபி 🙈🙈😂😂
வசுந்தரா தேவியோட அத்தியாயம் முடிக்கும் பொழுது எனக்கே மனசு கனமா இருந்துச்சு டா 😒
தேங்க் யூ சோ மச் டியர் 😍😍😍😍😍😍 உங்களோட சப்போர்ட் அண்ட் கமெண்ட்ஸ் எப்போதும் மறக்க மாட்டேன்..
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

Wow.. lovely story..❤❤❤
Epis பார்த்த உடனே மலைச்சு போயிட்டேன்.. எப்படி முடிகிறதுனு.. ஆனா start பண்ணுனதுக்கு அப்புறம் stop பண்ணவே முடியல.. எங்கயும் bore இல்லாம அவ்ளோ interesting அ கொண்டு போனீங்க..
Thuruv 🥰🥰🥰😘😘😘 so lovable., soft.,, caring ரொம்ப பிடிச்சது.. அதனாலேயே ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.. Happie so cute., independent., lovable ❤❤❤ இரண்டு பேரும் சேர்றதுக்காக எவ்ளோ கஷ்டம்., வலியை அனுபவிச்சுடாங்க.. finally thuruv ஆசைப்பட்ட மாதிரி அன்பான அழகான பேமிலி with 5 kids 🤩🤩💞💞💞 வசுந்தராக்கு கிடைச்ச punishment சூப்பர்.. 👍

மிக்க நன்றி டியர் 😍😍😍❤️😍 ரொம்ப சந்தோஷமா இருக்கு கமெண்ட்ஸ் பார்க்கும் பொழுது ❤️❤️❤️
 
Top