All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சுவாரஸ்யமான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
மிக்க நன்றி சகிHai
Very nice story
Keep writing
Wish you best of luck
மிக்க நன்றி சகிsuperb story
மிக்க நன்றி அக்காமகிழ்மதி கதை அருமை. மகிழ் துருவ் காதல் அழகு. கதையில் காதல் பாசம். பதவிவெறி துரோகம் நட்பு பழிவாங்கல் அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை. மகிழ்ச்சி துருவ் காதல் அருமையாக ஆரம்பித்து துன்பங்கள் கடந்து சோதனைகள் பிரச்சினைகள் அனைத்தும் கடந்து காதலில் வெற்றி பெற்று தனது காதலுக்கு ஊறு விளைத்தவர்களை தக்க தண்டனை கொடுப்பது செம. பதவிவெறி க்காக பிள்ளைகளின் ஆசை நொறுக்கு வது மனுசங்களா இது எல்லாம். துருவ் பாவம். மைத்ரேயி செம நட்புக்காக துணை இருப்பது செம. அபியும் சூப்பர் பாட்டி மகிழ் அப்பா செம. துருவ் மகிழ்ச்சி காதலும் அபி ரேயி காதலும் வெற்றி அடைவது செம. முடிவு அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி சகிReally very good story sis..
Romba nall aprom oru gud story padichcha feeling sis.....❤
Extreme Happy feelings extreme sad feelings ellam kuduththu mersal aakkittinga....... congratulations sis
Durv and Happppiee