All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... 😍 lovely episode maa.... Dhuruv purpose பண்ணிட்டா.... Avaluku அதுல avvallavu santhosham.... Avanuku avan வீடு la பொண்ணு paathutaanga... Maithreyi ku enna aachi ஏன் அப்படி azhuvura....
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

தேங்க் யூ சோ மச் அக்கா 🥰😘
 
Priyakutty

Well-known member
ரே பத்தி சொல்லாம விட்டது பின்னாடி பெரிய முடிவு எடுக்க காரணம் ஆகுமா.... 🙄

அந்த இடம்.... அதே போல அவர் பாக்குறது, கிரௌன்.... Wow.... 😍🤩

சூப்பர் சீன்.... 😍

லவ் சீன்ஸ் அழகா வைக்கிறீங்க dr... 😍

லவ் அஹ் சொல்லிட்டாரு... அவங்களும் பதில் சொல்லிட்டாங்க... 🙈

மைத்து ட்ட பேசலியா....!

பொண்ணு வீட்ல வேற ஓகே சொல்லிட்டாங்க லா... அவரே ஓகே சொல்லலியே...
வசுந்தரா ம்மா.... 🙄

துருவ் க்கு தெரியட்டும்....அப்போ இருக்கு... 😤

அவர் இவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும்...
ஒழுக்கமா, கெட்ட பழக்கம் இல்லாம, மத்தவங்க கிட்ட ரெஸ்பெக்ட் அஹ் நடந்துக்கறது.... 🤩🤩

லவ்லி எபி dr... 💞
 
Kalai karthi

Well-known member
மகிழ் அதிரடி செம. துருவ் காதலை வெளிப்படுத்திய விதம் சூப்பர். பிரச்சனை காதல் இரண்டு ஆரம்பித்து விட்டது சூப்பர்
 
தேங்க் யூ சோ மச் டா 😍😍😍❤️❤️❤️

துருவ்வ அப்படி காட்டனும்னு தான் காட்டினேன் டா 😍😍 பணம் அந்தஸ்து வச்சு அதிகாரம் பண்றது... ஒழுக்கம் தவறுவது தப்பு இல்லைடா
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
மகிழ் அதிரடி செம. துருவ் காதலை வெளிப்படுத்திய விதம் சூப்பர். பிரச்சனை காதல் இரண்டு ஆரம்பித்து விட்டது சூப்பர்
தேங்க் யூ க்கா 🥰🥰😘😘😘
 
Nilaajo

Member
க்கு வச்சு க்கு வச்சு எழுதினா மனம் திக்கு திக்குனு அடிக்குது இப்ப தான் இருவரும் காதல் என்ற உணர்வில் இணைந்து உள்ளனர் அவர்கள் பிரிவு இருக்கறமாதிரி இடையே சொன்னால் என்ன செய்யுறது அது தானே நினைக்க தோன்றுகிறது எப்ப எப்படி பிரிவாங்கன்னு 🤔🤔🤔🤔🌺🌺🌺
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
க்கு வச்சு க்கு வச்சு எழுதினா மனம் திக்கு திக்குனு அடிக்குது இப்ப தான் இருவரும் காதல் என்ற உணர்வில் இணைந்து உள்ளனர் அவர்கள் பிரிவு இருக்கறமாதிரி இடையே சொன்னால் என்ன செய்யுறது அது தானே நினைக்க தோன்றுகிறது எப்ப எப்படி பிரிவாங்கன்னு 🤔🤔🤔🤔🌺🌺🌺

Thank you dear ☺️
Seekaram sari aaagidum 🤗
 
Top