All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
மகிழ் Msg இன்னும் பாக்கல... 😅

ஜாதகத்த பாத்துட்டு என்ன இப்படி சொல்றாரு அவரு.... 😔

மகிழ் க்கு அவ்ளோ பிரச்சனை வருமா.... ☹😨

விக்ரம் மூலமாவா...🤔

மைத்து ஜாதகத்தை பாத்தும் அப்படி சொல்லிட்டாரு.... ☹

என்னகுமோ.... 🙄

நைஸ் எபி dr... ❤

எல்லாம் நன்மைக்கே பேபி 🤗🤗🤗
நன்றி டா 😍😍
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Anda josiyar mandaila onnum podanum

Yov suthi valachi tan solvanga ipadi pattunu udaikuraru

Hey mythu madurakaarN strong aakum don't worry

Analum inda swa pulla vera yaravadu unaku manasula vachiruko ennavo yar Kanda

Aga motham randu perukum Arasa parambaraila vivagam ila

அந்த ஜோசியரே நான் தான் க்கா 🤣🤣

மைத்துக்கு முடிவே பண்ணீட்டீங்களா

செம கெஸ்ஸிங் க்கா... அமேசிங் 👏👏👏👏

தேங்க் யூ சோ மச் அக்கா 🥰😘😘
 

saru

Bronze Winner
Hey swa nee pandradu sarila

Vikram ah natpoda niruthavendiyadu thana

Duruv tan nu erkanave decide pannita ila apram enna

Evlo theevirama ma irundalum nadakutrathutana nadakum
Magarani avargale

Sir new year celbranuku parka poraga

Duruv chithapa plan ennavo
 

Priyakutty

Well-known member
அவங்க அழறாங்க.... அதையும் கியூட் ன்றாரு.... 🙈

எப்டியோ சமாதானம் பண்ணிட்டாரு ப்பா.... 🥰💞

துருவ் மகிழ் ட்ட பேசுறது, அந்த கொஞ்சல் அக்கறை லவ் அவ்ளோ அழகா கியூட் அஹ் இருக்கு dr.... 😍😍

துருவ் - மகிழ் ரெண்டு பேரும் சொல்லாம காதல சொல்லிட்டு இருக்காங்க.... ❤

என்ன பிளான்... அன்னைக்கு மாதிரி கிரௌன் வைக்க போறீங்களா துருவ்...? 🤩

விக்ரம் அஹ் இப்படி தான் தெரியுமா...!

வசுந்தரா ம்மா.... அவருக்கு னு ஒரு மனசு இருக்கும்.... அதுல விருப்பம் னு ஒன்னு இருக்கும்....🙄

பலராமன்.... அவரால தான் எதும் ப்ரோப்லம் வருமோ...? 🤔

லவ்லி எபி dr... ❤
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Hey swa nee pandradu sarila

Vikram ah natpoda niruthavendiyadu thana

Duruv tan nu erkanave decide pannita ila apram enna

Evlo theevirama ma irundalum nadakutrathutana nadakum
Magarani avargale

Sir new year celbranuku parka poraga

Duruv chithapa plan ennavo

🤣🤣🤣 அவன் தேவைப்படுவான் க்கா கதைக்கு முக்கியமா..

அக்கா கதைல இருக்க எல்லா கேள்வியும் கேட்டா எப்படி... இன்னும் 20 யுடி இருக்கு...

உங்க கண்ணுல இருந்து எதுவும் தப்பாது போல க்கா 🥰🥰

தேங்க் யூ க்கா
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அவங்க அழறாங்க.... அதையும் கியூட் ன்றாரு.... 🙈

எப்டியோ சமாதானம் பண்ணிட்டாரு ப்பா.... 🥰💞

துருவ் மகிழ் ட்ட பேசுறது, அந்த கொஞ்சல் அக்கறை லவ் அவ்ளோ அழகா கியூட் அஹ் இருக்கு dr.... 😍😍

துருவ் - மகிழ் ரெண்டு பேரும் சொல்லாம காதல சொல்லிட்டு இருக்காங்க.... ❤

என்ன பிளான்... அன்னைக்கு மாதிரி கிரௌன் வைக்க போறீங்களா துருவ்...? 🤩

விக்ரம் அஹ் இப்படி தான் தெரியுமா...!

வசுந்தரா ம்மா.... அவருக்கு னு ஒரு மனசு இருக்கும்.... அதுல விருப்பம் னு ஒன்னு இருக்கும்....🙄

பலராமன்.... அவரால தான் எதும் ப்ரோப்லம் வருமோ...? 🤔

லவ்லி எபி dr... ❤

தேங்க் யூ சோ மச் டியர் 😍😍

அப்படியே யூடிய ஒருமுறை வாசிச்சது போல இருக்கு டியர்... லவ்லி 😍😍

உங்க கமெண்ட்ஸ்... நீங்க துருவ்வ அவரு சொல்றது தான் கியூட் டியர்... 🥰🥰💋
 
Top