All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
என் மகனுக்கு இன்று பள்ளி ஆரம்பம்...புதுப்பள்ளி மாற்றுவது வேறு
நேற்று இரவு பத்தரை மணி வரை யூனிஃபார்ம் தைத்து தராமல் டென்ஷன் பண்ணி விட்டார்..பள்ளி டெய்லர்....

நேற்று முழுவதுமா அதற்காக வளசரவாக்கம் டூ முகப்பேர்
அலைச்சல் ..

அதனால் பாதி தான் டைப்பிங் முடிந்து இருந்தது...டியர்ஸ்..

நைட் எப்படியாவது போட்ரணும்னு டைப் பண்ணிட்டே இருந்தேனா.. தூங்கிட்டேன் போல😥😥😥😥😥

ஸாரி ..இன்று போட்டுடறேன் இன்னும் கொஞ்சம் தான் டைப் பண்ணணனும்..முடிச்சதும் போட்டுடுறேன்..

மதியம் இரண்டு மணிக்குள் போடுறேன் ..
 
saranyasrinivas

Bronze Winner

It's Okk....Paravalla paa....ellam mudichittu free ahhh getthaa vaangha😘😘😘😘😘😘😘😘
 
Chitra Balaji

Bronze Winner
என் மகனுக்கு இன்று பள்ளி ஆரம்பம்...புதுப்பள்ளி மாற்றுவது வேறு
நேற்று இரவு பத்தரை மணி வரை யூனிஃபார்ம் தைத்து தராமல் டென்ஷன் பண்ணி விட்டார்..பள்ளி டெய்லர்....

நேற்று முழுவதுமா அதற்காக வளசரவாக்கம் டூ முகப்பேர்
அலைச்சல் ..

அதனால் பாதி தான் டைப்பிங் முடிந்து இருந்தது...டியர்ஸ்..

நைட் எப்படியாவது போட்ரணும்னு டைப் பண்ணிட்டே இருந்தேனா.. தூங்கிட்டேன் போல😥😥😥😥😥

ஸாரி ..இன்று போட்டுடறேன் இன்னும் கொஞ்சம் தான் டைப் பண்ணணனும்..முடிச்சதும் போட்டுடுறேன்..

மதியம் இரண்டு மணிக்குள் போடுறேன் ..
Hey its maa... Mothalla work ah பாருங்க.. ஒடம்ப yum பாருங்க... பொறுமை ah போடுங்க onnum அவசரம் இல்ல.. Naaga wait pannuvom...
 
தாமரை

தாமரை
நான் ஒரு ஹிந்தி ஆசிரியை..இன்று என் மாணவர்கள் சபா பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க போகவேண்டும்...😑😑😑😑
பெற்றோர்கள் மாற்றி மாற்றி ஃபோன்
செய்யவும்..சந்திக்க வருவதுமாக இருக்கிறார்கள்...

எனவே...இரவு நிதானமாக வருகிறேன்..

வரு 💝 வது....ரொமாண்டிக் ஆ வரணும்...

இருக்குற டென்ஷன் ல சண்டை போட வச்சுருவேன் போல😅😅😅😅😅😅
 
Top