All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
கதை சூப்பரா இருக்கு.முடியபோறத நினைச்சு வருத்தமா இருக்கு. புக்ல வந்தா சொல்லுங்க.:smile1::smiley15:
😍😍😍😍💖💖💖💖
ம் முடிந்த அளவு பெரிசா தான் எழுதுவேன்..விஜி மா..

அரைகுரையா முடிக்க மாட்டேன்..

புக் ஆ😅😅😅😅
பார்க்கலாம் பா..

வந்தா..இங்க கண்டிப்பா..சொல்றேன்...
 
தாமரை

தாமரை
இன்றைக்கு யூடி தருவேன்னு சொல்லிருந்தேன்..இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்...இரவாகிடும்..நிச்சயமா இரவு போட்ருவேன்..12 மணி 2 மணி ஆனாலும்....

அதுனால எல்லோரும் நைட்டெல்லாம் முழிச்சு இருக்காம... காலைல வந்து படிங்க டியர்ஸ்
😅😅👍👍👍👍👍
 
sriseetha

Active member

Thank you :)
 
Vinubala

Well-known member
இன்றைக்கு யூடி தருவேன்னு சொல்லிருந்தேன்..இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்...இரவாகிடும்..நிச்சயமா இரவு போட்ருவேன்..12 மணி 2 மணி ஆனாலும்....

அதுனால எல்லோரும் நைட்டெல்லாம் முழிச்சு இருக்காம... காலைல வந்து படிங்க டியர்ஸ்
😅😅👍👍👍👍👍
Ok ma
 
Puneet

Bronze Winner
Waiting sis, alarm set pannitom , neenga ezhuthunga
ஏம்மா இந்த கொலவெறி😁😁😁

பாவம் மா அவிங்க..
நீங்க அலாரத்தை காலைக்கு செட் செஞ்சிருங்க😚😚😚

அவங்க டென்சன் இல்லாம யூடி தரட்டும்☺☺☺
 
Top