All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
ஏன்டா செல்லம் ஏன்??!!
Eve தான் ஜெய் மாற்றத்தை பாத்து கண்ணு வேத்து மனசு பூத்து ஹேப்பியா இருந்தேன்..
இன்னும் 2டேய்ஸ்ல கல்யாணம்ன்னு சின்னத்தம்பி பைத்தியம் போல கனவெல்லாம் கண்டேன்:rolleyes::rolleyes:

எல்லாம் போச்சு😭😭😭😭
கல்யாணமா ஆஆஆஆஆ...😂😂😂😂😂😂
வர்😍 வது..னு நான் ஹிண்ட் எல்லாம் கொடுத்தனே...ஆனாலும் இவ்ளோ ஃபீலிங்கா..புனிதா மா...
 

தாமரை

தாமரை
ஆனாலும் மாட்டேன் மாட்டேன்னு துள்ளுன புள்ளைய புடிச்சு போடுறத பாக்க ரொம்ப ஆசையா இருந்தேன்

முடிவே பண்ணிட்டீங்களா... புதன் யூடிக்கு லீவ் விட😢😢
ஒரு யூடி கொடுத்துட்டு..ஏப்ரல் 28 வரை லீவு எடுத்துக்கவா புனிதா மா..
 

Puneet

Bronze Winner
கல்யாணமா ஆஆஆஆஆ...😂😂😂😂😂😂
வர்😍 வது..னு நான் ஹிண்ட் எல்லாம் கொடுத்தனே...ஆனாலும் இவ்ளோ ஃபீலிங்கா..புனிதா மா...
நாங்க ஜெய்யை நம்பி அவசரபட்டு அவகாசமா Feel பண்ண கூடாது.. முதல்ல மதி மேல இருக்க அன்பை ஒத்துகிட்டு லாக் ஆகட்டும்.. அப்புறமா நம்பலாம்ன்னு இருந்தேன்😁😁
 

Puneet

Bronze Winner
ஒரு யூடி கொடுத்துட்டு..ஏப்ரல் 28 வரை லீவு எடுத்துக்கவா புனிதா மா..
இந்த டீல் எனக்கு புடிச்சிருக்கு😚😚😚
சிம்மன் சந்திராவையும் கண்ணுல காட்டிட்டு போய்ருங்க.. இல்லாட்டா ரொம்பவும் மிஸ் பண்ணுறாப்ல இருக்கும்😍😍😍😍
 

தாமரை

தாமரை
ஒரு யூடி கொடுத்துட்டு..ஏப்ரல் 28 வரை லீவு எடுத்துக்கவா புனிதா மா..
போட்டிக்கதை..இன்னும் 8 யூடி வரும்...ஜெய் சந்திரா ரொம்ப டிஸ்டர்ப் பண்றாங்க..அந்த ஹீரோ பத்தி யோசிக்கும் போது இவன் வந்து
குதிக்கிறான்..

கொஞ்சம்..தள்ளி வச்சா..
..ஃபாஸ்டா..எழுதிருவேன்னு நம்பிக்கை😐😐..அதான் கேட்டேன்
 
Last edited:

Puneet

Bronze Winner
போட்டிக்கதை..இன்னும் 8 யூடி வரும்...ஜெய் சந்திரா ரொம்ப டிஸ்டர்ப் பண்றாங்க..அந்த ஹீரோ பத்தி யோசிக்கீம் போது இவன வந்து குதிக்கிறான்
குதிக்கிறான்..

கொஞ்சம்..தள்ளி வச்சா..
..ஃபாஸ்டா..எழுதிருவேன்னு நம்பிக்கை😐😐..அதான் கேட்டேன்
ஒரு யூடி குடுத்துட்டு லீவ் எடுத்துக்கங்க தாமரை மா..
இந்த புள்ளைக்கு ஜெய் மேல இருக்க கிறுக்குக்காக Adjust பண்ணிகுங்க..
ப்ளீஸ்😁😁😁😁
 

தாமரை

தாமரை
நாங்க ஜெய்யை நம்பி அவசரபட்டு அவகாசமா Feel பண்ண கூடாது.. முதல்ல மதி மேல இருக்க அன்பை ஒத்துகிட்டு லாக் ஆகட்டும்.. அப்புறமா நம்பலாம்ன்னு இருந்தேன்😁😁
அவன்...திரும்பி பார்த்ததே லவ் னாலே தானே..அதான் பையன யூடிக்கு யூடி அவ பின்னாடி சுத்த விடுறேன்..😅😅😆😆😆😆😆😆

அவன் லவ் யூ எல்லாம் சொல்லமாட்டான்🤗🤗🤗🤗🤗

அவன் லவ் எல்லாமே செயல் ல தான்...

காதலர்தினம் அன்று போட்ட ஸபெஷல் லவ் சீன் ல வரானே...அப்படிதான் அவன்...
 

தாமரை

தாமரை
ஒரு யூடி குடுத்துட்டு லீவ் எடுத்துக்கங்க தாமரை மா..
இந்த புள்ளைக்கு ஜெய் மேல இருக்க கிறுக்குக்காக Adjust பண்ணிகுங்க..
ப்ளீஸ்😁😁😁😁
கிறுக்கு ஜாஸ்தியா ஆகப்போகுது ன்னு எனக்கு தோணுது புனிதா மா😉😉😉😉😉 எனக்கு ஓகே புனிதா மா
 

Puneet

Bronze Winner
கிறுக்கு ஜாஸ்தியா ஆகப்போகுது ன்னு எனக்கு தோணுது புனிதா மா😉😉😉😉😉 எனக்கு ஓகே புனிதா மா
அது யூடிக்கு யூடி கூடிட்டேதான் போகுது😚😚😚😚
தேங்ஸ் தாமரை மா😘😘😘😘
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 

தாமரை

தாமரை
அது யூடிக்கு யூடி கூடிட்டேதான் போகுது😚😚😚😚
தேங்ஸ் தாமரை மா😘😘😘😘
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
:awesome::smiley2::smiley18::smiley39::smiley39: எல்லோரும் ஓகே
சொல்லிட்டா...புதன்கிழமை ஒரு யூடி கொடுத்துட்டு நான்..10 நாள் லீவு ..

செய்யலாமா தோழமைகளே😀😀😀😀
 
Top