All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
how are you akka papa exam prepretion la mudinchila
நான் நல்ல இருக்கேன் டா..நீ எப்படி இருக்க..கவிதை அசத்தல்..🌷🌷🌷🌷🌷
தம்பி எக்ஸாம் ஓவர் டா..பாப்பா படிச்சுட்டு இருக்கா...
 
Puneet

Bronze Winner
ஹா ஹா..நீங்க 1 ஆள் தான் புனிதா மா...இதற்கு என்னை பாராட்டறீங்க...எல்லோரும் கழுவி கழுவி ஊத்துராங்க..

😆😆😆😆😆😆😆😆😆

நன்றி..லவ் யூ புனிதாம்மா😍😍😍😍😍🌷🌷🌷🌷🌷🌷
வீட்ல இருக்கவுக தானே😜😜😜
அதெல்லாம் மு.மு ல (முகத்துக்கு முன்☺)இருக்கும்😉
மு.பி ல பாராட்டத்தேன் செய்வாக😁😁
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் நல்ல இருக்கேன் டா..நீ எப்படி இருக்க..கவிதை அசத்தல்..🌷🌷🌷🌷🌷
தம்பி எக்ஸாம் ஓவர் டா..பாப்பா படிச்சுட்டு இருக்கா...
papakum public exam irukka na nalla irukka akka ne kavitha padichiya na u comments ku wait panna akka
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்திரா ..வாஆஆஆஆ... அது கொஞ்சம் ரணக்களத்துல இருக்கே..

full ஆ படிச்ச தான் நல்லாருக்கும்.. டார்லிங்..வியாழன் மார்னிங்...😍😍😍😍👍👍👍👍👍👍👍👍
ya neelakaka(chanrambikai) na evlovena wait pannuva athukunu romba late ah vanthutatha akka apram ranagalam perusayidum waiting akka
 
தாமரை

தாமரை
ya neelakaka(chanrambikai) na evlovena wait pannuva athukunu romba late ah vanthutatha akka apram ranagalam perusayidum waiting akka
வியாழன் காலை...செம..form ல சந்திராவை பார்க்கலாம் டார்லிங்😍😍😍😍👍👍👍👍👍👍..போர் காட்சி🙇🙇🙇🙇🙇எப்படி வர போகுதுன்னு நானும் ஆவலா இருக்கேன்

என்ன டார்லிங்..நீலா னு நியூ name வச்சுருக்கே...எப்போது இருந்து😍😍😍
 
தாமரை

தாமரை
papakum public exam irukka na nalla irukka akka ne kavitha padichiya na u comments ku wait panna akka
அவ college டா..மறந்துட்டியா??

மே 5 வரை காலேஜ்..அப்புறம்..எக்ஸாம் 10 டேஸ் கழிச்சு..

நான் கமெண்ட் போடுறேன்..டார்லிங்..காலைல பாஸ்ட் ஆ படிச்சேன்..1 ud முடிக்கற அவசரம் வேற.. சோ like மட்டும் போட்டுட்டு ஓடிட்டேன்..வரேன் டா😍👍👍👍
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வியாழன் காலை...செம..form ல சந்திராவை பார்க்கலாம் டார்லிங்😍😍😍😍👍👍👍👍👍👍..போர் காட்சி🙇🙇🙇🙇🙇எப்படி வர போகுதுன்னு நானும் ஆவலா இருக்கேன்

என்ன டார்லிங்..நீலா னு நியூ name வச்சுருக்கே...எப்போது இருந்து😍😍😍
Love start achituchina neela mathiri kulumaiya marituvanga la atha😬😬😬😬
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ college டா..மறந்துட்டியா??

மே 5 வரை காலேஜ்..அப்புறம்..எக்ஸாம் 10 டேஸ் கழிச்சு..

நான் கமெண்ட் போடுறேன்..டார்லிங்..காலைல பாஸ்ட் ஆ படிச்சேன்..1 ud முடிக்கற அவசரம் வேற.. சோ like மட்டும் போட்டுட்டு ஓடிட்டேன்..வரேன் டா😍👍👍👍
Sem la awesome sammaiya panna sollu akka
 
தாமரை

தாமரை
வீட்ல இருக்கவுக தானே😜😜😜
அதெல்லாம் மு.மு ல (முகத்துக்கு முன்☺)இருக்கும்😉
மு.பி ல பாராட்டத்தேன் செய்வாக😁😁
அவ்வ்...சொந்த கதை சோக கதை புனிதமா..விடுங்க விடுங்க..

என் writer பிரின்ட்ஸ் தான் வசவு..போட்டி கதை முடிக்காம சுத்திட்டு இருக்குறதுக்கு திட்டுனாக😅😅😅😅😅😅
 
Top