All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Yyyyyyyyyy daAmanda iru da pera maathitu vanthuduren
Adei yethana naal en mela iruntha kovatha ipadi pottu thaaki Iruka adei unaku irukra kozhupu irukeமுதல் வரியிலேயே என்னால சிரிப்பை control பண்ண முடியல sri sis நீங்க எப்போ இட்லி கடை ஆரம்பிச்சீங்க சொல்லவே இல்ல மின்னல் thaakkina maathiri shock ஆகுற அளவுக்கு அந்த terror பீஸ் யாரா இருக்கும்னு யோசிக்குறதுக்குள்ள மகாவின் வாழ்வராசன் சரோ னு சொன்னிங்க பாருங்க ஐயகோ இந்த அப்பாவி குழந்தைய போயி இப்டி சொல்லிட்டாங்களேன்னு எனக்கு kannu வேர்த்துப்போச்சு
இட்லி taste ah தான் இருக்கும் ஏனென்றால் அது srisuri நடமாடும் இட்லி கடை கடையோட name board ரொம்பவே பழையதா போனதால suri கொஞ்சம் அழிஞ்சி போச்சு
அந்த அம்மு யாருனு எனக்கு தெரியல
ஆனா பிரச்சனைன்னு வந்துட்டா பஞ்சாயத்து பண்ணிதான் ஆகணும் இதுலேர்ந்து என்னை தெரியுது உங்க எல்லாருக்கும் சரோ மற்றும் பார்த்திபன் ரெண்டு பேருமே கரெக்டா நம்ம naataamai கடைக்குதான் வந்துருக்காங்க
நாட்டாமை எங்கிருந்தாலும் ஓடி வாங்க கூட்டம் கூடிருச்சு உங்களுக்குத்தான் எல்லாரும் waiting
Na ippo tan da onnonna pakuren.Dei pumpkin potu one hour ku mela aguthu da dei
Inga paarunga sis naa sonnadhellam unmai unmaiyaithavira verondrumillaiAdei yethana naal en mela iruntha kovatha ipadi pottu thaaki Iruka adei unaku irukra kozhupu iruke🗡🗡🗡🗡🗡🗡
Ennayum oru part a ezhuthu daaa...
சரோ பையனுக்கு die heart fan நீங்க ஒருத்தவங்க மட்டும்தான் maamaaji no doubt teser fullah sema comedy unga storykullayum saro va kondu vandhinga paarunga adhukkaga ungalukku
Ok d thakkali I'll tryEnnayum oru part a ezhuthu daaa...
(Protagonist tan venum)
Neeye oru doobakur mandiyan ne solurathu yelam unmai nu na nambanuma daInga paarunga sis naa sonnadhellam unmai unmaiyaithavira verondrumillai