All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
முதல் வரியிலேயே என்னால சிரிப்பை control பண்ண முடியல sri sis நீங்க எப்போ இட்லி கடை ஆரம்பிச்சீங்க சொல்லவே இல்ல மின்னல் thaakkina maathiri shock ஆகுற அளவுக்கு அந்த terror பீஸ் யாரா இருக்கும்னு யோசிக்குறதுக்குள்ள மகாவின் வாழ்வராசன் சரோ னு சொன்னிங்க பாருங்க ஐயகோ இந்த அப்பாவி குழந்தைய போயி இப்டி சொல்லிட்டாங்களேன்னு எனக்கு kannu வேர்த்துப்போச்சுஅவளன்றி வாழ்வேது எனக்கு @Srisuri @Vithubala @VRao @Priyasaravanan @Rajeeya @Deepika R @Janujay @Hanza Raheem Hakam @S Sathya @kavitha @Priyashines18
Teaser : 2
ஸ்ரீ நடமாடும் இட்லி கடை முன்பு நின்றிருந்தான் பார்த்திபன்
கூட்டம் அலைமோதியதில் தடுமாறி விழப்போனவனை தாங்கி பிடித்தது ஒரு கரம் நிமிர்ந்து பார்த்தவனுக்கோ நூறு கோடி மின்னல்கள் ஒன்றாய் சேர்ந்து தாக்கிய உணர்வு " இவனா ஆஆ ஆஆ ஆஆ!!!!!!!!!!!!!!!!!!!!" என்று
ஆனால் அவனை தாங்கி இருந்த அவனோ பாஸ் நீங்க இந்த கடைக்கு புதுசா வரிங்களா? என்றான் பார்த்திக்கோ கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்றிவிடு என்ற கோரிக்கையோடு அவனை பார்த்து ஆமாங்க.... என்றான்
உடனே அக்கரத்திற்க்கு உரிய, " தன் மனைவி அம்முவின் மனதை கொள்ளைகொண்டவன் மட்டுமின்றி பெண்களின் கனவு நாயகன் மஹாவின் வாழ்வரசன் சரோ" பாஸ் செம்ம டேஸ்ட் இந்த கடை இட்லி சொல்லப்போனா ராசியானதும் கூட "என்று கூறியவன் என்ன பாஸ் உங்களுக்கும் உங்க அடிமை கூட சண்டையை என்றான்.
பார்த்தியோ இவன் யாரை அடிமைனு சொல்றன்னு புரியாம இல்லைங்க என் மனைவிக்கு வாங்குறேன் என்றான்.
" உடனே ஏதோ நகைச்சுவை கேட்டதுபோல் உரக்க சிரித்த சரோ நானும் அதையேதான் பாஸ் சொன்னேன்" என்றான்
சிரிப்பை நிறுத்தாமல்
இதை கேட்ட பார்த்தியா அட படுபாவி உன் ரசிகைய இருந்துட்டு அந்த பிசாசு உன்னமாதிரியே என்ன கட்ன புருஷன்னு பாக்காம தினம் தினம் டிசைன் டிசைன் ஆஹ் என்ன சாவடிக்குறடா என்று தான் தினமும் வடித்த ரத்தக்கண்ணீரை ஒருமுறை எண்ணி பார்த்து,!!!!!!
என்னையும் அவ ஒரு அடிமையா தான் நடத்துற டா பரதேசி என்று மனதிற்குள் அழுகையினோடே அர்ச்சித்தவன், பின் அவனை பார்த்து வாயை இழுத்து வைத்தபடி ஆமாங்க ஆமா அவங்கதான் என்றான்
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பிரச்னை வந்த நா இந்த கடை இட்லி தான் வாங்கிட்டு போவேன் பாஸ் அடுத்தநாள் எப்டினே தெரியாது எங்களுக்குள்ள இருந்த எல்லா பிரச்னையும் மாயமாய் மறைஞ்சிடும் நா நினைக்குறேன் இந்த கடை ஓனர் ஸ்ரீயோட கைராசியான கை பாஸ் என்றான் சரோ
அப்படியா!!!!!!!!!!! இனி தினமும் அம்முக்கு ஸ்ரீ அக்கா இட்லிய வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிட வேண்டியது தான் என்று குதூகலத்தோடு இட்லி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றான்
Maamaaji tea super semaஅவளன்றி வாழ்வேது எனக்கு @Srisuri @Vithubala @VRao @Priyasaravanan @Rajeeya @Deepika R @Janujay @Hanza Raheem Hakam @S Sathya @kavitha @Priyashines18
Teaser : 2
ஸ்ரீ நடமாடும் இட்லி கடை முன்பு நின்றிருந்தான் பார்த்திபன்
கூட்டம் அலைமோதியதில் தடுமாறி விழப்போனவனை தாங்கி பிடித்தது ஒரு கரம் நிமிர்ந்து பார்த்தவனுக்கோ நூறு கோடி மின்னல்கள் ஒன்றாய் சேர்ந்து தாக்கிய உணர்வு " இவனா ஆஆ ஆஆ ஆஆ!!!!!!!!!!!!!!!!!!!!" என்று
ஆனால் அவனை தாங்கி இருந்த அவனோ பாஸ் நீங்க இந்த கடைக்கு புதுசா வரிங்களா? என்றான் பார்த்திக்கோ கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்றிவிடு என்ற கோரிக்கையோடு அவனை பார்த்து ஆமாங்க.... என்றான்
உடனே அக்கரத்திற்க்கு உரிய, " தன் மனைவி அம்முவின் மனதை கொள்ளைகொண்டவன் மட்டுமின்றி பெண்களின் கனவு நாயகன் மஹாவின் வாழ்வரசன் சரோ" பாஸ் செம்ம டேஸ்ட் இந்த கடை இட்லி சொல்லப்போனா ராசியானதும் கூட "என்று கூறியவன் என்ன பாஸ் உங்களுக்கும் உங்க அடிமை கூட சண்டையை என்றான்.
பார்த்தியோ இவன் யாரை அடிமைனு சொல்றன்னு புரியாம இல்லைங்க என் மனைவிக்கு வாங்குறேன் என்றான்.
" உடனே ஏதோ நகைச்சுவை கேட்டதுபோல் உரக்க சிரித்த சரோ நானும் அதையேதான் பாஸ் சொன்னேன்" என்றான்
சிரிப்பை நிறுத்தாமல்
இதை கேட்ட பார்த்தியா அட படுபாவி உன் ரசிகைய இருந்துட்டு அந்த பிசாசு உன்னமாதிரியே என்ன கட்ன புருஷன்னு பாக்காம தினம் தினம் டிசைன் டிசைன் ஆஹ் என்ன சாவடிக்குறடா என்று தான் தினமும் வடித்த ரத்தக்கண்ணீரை ஒருமுறை எண்ணி பார்த்து,!!!!!!
என்னையும் அவ ஒரு அடிமையா தான் நடத்துற டா பரதேசி என்று மனதிற்குள் அழுகையினோடே அர்ச்சித்தவன், பின் அவனை பார்த்து வாயை இழுத்து வைத்தபடி ஆமாங்க ஆமா அவங்கதான் என்றான்
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பிரச்னை வந்த நா இந்த கடை இட்லி தான் வாங்கிட்டு போவேன் பாஸ் அடுத்தநாள் எப்டினே தெரியாது எங்களுக்குள்ள இருந்த எல்லா பிரச்னையும் மாயமாய் மறைஞ்சிடும் நா நினைக்குறேன் இந்த கடை ஓனர் ஸ்ரீயோட கைராசியான கை பாஸ் என்றான் சரோ
அப்படியா!!!!!!!!!!! இனி தினமும் அம்முக்கு ஸ்ரீ அக்கா இட்லிய வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிட வேண்டியது தான் என்று குதூகலத்தோடு இட்லி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றான்
dei unmayave comedy ah irundadha illa summa solliveppome nu solriyaMaamaaji tea super sema comedy
ammu dan da storyoda heroineமுதல் வரியிலேயே என்னால சிரிப்பை control பண்ண முடியல sri sis நீங்க எப்போ இட்லி கடை ஆரம்பிச்சீங்க சொல்லவே இல்ல மின்னல் thaakkina maathiri shock ஆகுற அளவுக்கு அந்த terror பீஸ் யாரா இருக்கும்னு யோசிக்குறதுக்குள்ள மகாவின் வாழ்வராசன் சரோ னு சொன்னிங்க பாருங்க ஐயகோ இந்த அப்பாவி குழந்தைய போயி இப்டி சொல்லிட்டாங்களேன்னு எனக்கு kannu வேர்த்துப்போச்சு
இட்லி taste ah தான் இருக்கும் ஏனென்றால் அது srisuri நடமாடும் இட்லி கடை கடையோட name board ரொம்பவே பழையதா போனதால suri கொஞ்சம் அழிஞ்சி போச்சு
அந்த அம்மு யாருனு எனக்கு தெரியல
ஆனா பிரச்சனைன்னு வந்துட்டா பஞ்சாயத்து பண்ணிதான் ஆகணும் இதுலேர்ந்து என்னை தெரியுது உங்க எல்லாருக்கும் சரோ மற்றும் பார்த்திபன் ரெண்டு பேருமே கரெக்டா நம்ம naataamai கடைக்குதான் வந்துருக்காங்க
நாட்டாமை எங்கிருந்தாலும் ஓடி வாங்க கூட்டம் கூடிருச்சு உங்களுக்குத்தான் எல்லாரும் waiting
illa da sri keEnaku therinju purusan pondaati sanda vantha alvaavum mallikapoovum thaan pirachanaya saripanum solirukaanga
Ana paaru namma eoki atrocities pasanga thaan idilyum seri pannum research panni kondu puduchirukaanga ellam pugzhum idlyke
Amanda iru da pera maathitu vanthudurenilla da sri ke
sri eoki la idlyah vechi senjaduladan indha concept eh na eduthen
indha scene ku sri oda per dan correct ah irukum da i swear