All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா.. உன் சந்தேகம் தீர்ந்துச்சா பத்மா😜
அதர்வா உன் அண்ணன் இல்ல அத்தான்னு புரிஞ்சுதா😁😁😁
இனியாச்சு அவனோட விலகி நிக்காம இரு😉😉

வெட்கப்புன்னகையை மலர விடாம வந்து நின்னவனா?!
எவன் அவன்😳😳😳
அந்த ரஞ்சித் கழுதையோ :unsure::unsure:
மிக்க நன்றி டியர்ஸ்..😍😍😍😘😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis.
இப்பதான் பத்மா கொஞம் சந்தோசமா இருத்த (அண்ணா இல்ல அத்தான் னு )
அதுக்குள்ள அதர்வா கு மூக்கு ல வேர்த்துடும்
அதர்வா தன் mam

ரஞ்சித் இருக்காது ....

பாட்டி கூட பேசற கேட்டு வந்து இருப்பான் mam சுமி இதே பத்தி பேச போதே பத்மா வ தான் திட்டன ....

அதர்வா இனி அமுல் பேபி (அபி) மேல கை veisa summa இருக்க மாட்டான் ...😡😡😡😡😡😡😡😡😡
Abishek 😂😂😂😂 haiyyo ithu unaku thevaya.... vandhathu adharva va irukumooooo
மிக்க நன்றி டியர்ஸ்..😍😍😍😘😘😘😘
 
Top